இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கிப்பிங்கிள் தலைசிறந்தவருமான தோனி அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி இந்திய அணி பங்கு கொண்டு விளையாடும் போட்டிகளில் பங்கேற்க தயாராகவே இருந்தாலும் அவரை தேர்வு செய்வது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் நடப்பாண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் தோனிக்கு முக்கியமான களமாக அமையும். அதில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று ஏற்கனவே முன்னாள் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பியடத்தக்கது. இந்நிலையில் தோனி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்து நிலையில் அணீயில் இளம் வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் திறமையான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் அணியில் தோனி இடம்பெறுவது சந்தேகமே என்று அவர் கூறியுள்ளார்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…