கிரிக்கெட்

#IPL2022: பந்துவீச்சில் மிரட்டிய ஷமி, காட்டடி அடித்த ஹூடா.. வெற்றிபெறுமா குஜராத்?

ஐபிஎல் தொடரில் தற்பொழுது ஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதிவரும் நிலையில், 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி களமிறங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் – லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக […]

GTvsLSG 4 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த குஜராத்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4-ம் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 15-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: குஜராத் டைடன்ஸ்: ஷுப்மன் கில், மேத்யூ வேட்(விக்கெட் […]

GTvsLSG 3 Min Read
Default Image

#IPL2022: இரு புதிய கேப்டன், இரு புதிய அணிகள்.. எதிர்பார்க்கப்படும் XI இதோ!

15-வது ஐபிஎல் தொடரின் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், அணியில் இடம்பெறவுள்ள வீரர்களின் பட்டியல் இதோ. ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று நடைபெறும் நான்காம் போட்டியில் குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் புதிய அணிகள் என்பதால், […]

GTvsLSG 5 Min Read
Default Image

WWC2022:இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் வீடியோ!

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின்  இறுதி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். இந்தியாவின் கையில் ஆட்டம் இருந்த நிலையில், இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இது ஒரு சோகமான நாள் என்றாலும்,இந்த மோதலுக்கு முன் தகுதி நம்பிக்கையில் தொங்கிக்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு இது மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு […]

India's defeat 4 Min Read
Default Image

IPL2022:ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல் 2022-இன் 15-வது சீசனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில், மும்பையை அணியை வீழ்த்தி டெல்லி அதிரடியான முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. […]

#mumbai 4 Min Read
Default Image

WWC2022:‘இது நோ-பால் மட்டுமல்ல’ இந்தியாவின் தோல்வி குறித்து- வீரேந்திர சேவாக் ட்வீட்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான மகளிர் உலகக் கோப்பையின்  இறுதி லீக் ஆட்டத்தில் பேட்டிங்  மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கிய போதிலும்,மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினர். மிதாலி ராஜ் தலைமையிலான அணிக்கு இது மிகவும் அருகாமையில் இருந்தது, ஆனால் இறுதி ஓவரில் தீப்தி ஷர்மாவின் முன் கால் நோ-பால் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதற்கிடையில், முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.அது வெறும் நோ பால் அல்ல,இந்தியாவின் இன்றைய ஆட்டத்தை இழந்துள்ளது.ஆனால் சில […]

#Virender Sehwag 3 Min Read
Default Image

#IPL2022:முதல் முறையாக களத்தில் இன்று குஜராத்-லக்னோ அணிகள் மோதல்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

குஜராத் டைடன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடக்கம். TATA IPL 2022 இன் நான்காவது போட்டியான இன்று,ஐபிஎல் சீசனின் இரண்டு புதிய அணிகளான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைடன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.ஐபிஎல்லில் முதல் முறையாக இரு அணிகளும் களமிறங்குவதால் […]

2022 3 Min Read
Default Image

#IPL2022: ஓடன் ஸ்மித் காட்டடி.. 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.  15-வது ஐபிஎல் திருவிழாவின் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, அதிரடியாக ஆடி 2 விக்கெட் இழப்பிற்கு […]

IPL2022 4 Min Read
Default Image

#IPL2022: பந்துகளை பறக்கவிட்ட ஃபாப்.. பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. 15-வது ஐபிஎல் திருவிழா தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 3-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. மும்பை DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் […]

dineshkarthick 4 Min Read
Default Image

IPL2022: ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆரஞ்சு கேப் மற்றும் குல்தீப் யாதவ் பர்பிள் கேப்-ஐ பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்குவார்கள். அந்தவகையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 50 […]

Dhoni 2 Min Read
Default Image

#IPL2022: வெளுத்து வாங்கிய அக்ஸர் படேல்.. மும்பையை வீழ்ந்து டெல்லி அணி அபார வெற்றி!

15-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி, 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. […]

axarpatel 4 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற பஞ்சாப்; களமிறங்கும் பெங்களூர்..!

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மும்பையில் உள்ள DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால்(கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சே(விக்கெட் கீப்பர்), ஷாருக் […]

IPL2022 3 Min Read
Default Image

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்- பிரணாய் தோல்வி..!

சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி சுற்றில் இந்திய வீரர் ஷட்லர் பிரணாய் தோல்வியடைந்தார். 12-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியிடம் ஷட்லர் பிரணாய் தோல்வியடைந்தார்.

HSPrannoy 1 Min Read
Default Image

வெளுத்து வாங்கிய இஷன் கிஷன்.., டெல்லிக்கு 178 ரன்கள் இலக்கு..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தனர். ஐபிஎல் தொடரின் 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர். மும்பை அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா […]

DCvMI 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு..!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2022) 15வது சீசனின் இரண்டாவது ஆட்டத்தில்  டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.  இரு அணிகள் மோதும் போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. மும்பை அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), […]

DCvMI 3 Min Read
Default Image

உலகக்கோப்பை: அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய மகளிர்..!

தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68,  ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் […]

#INDvSA 3 Min Read
Default Image

தென்ஆப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய மகளிர் அணி..!

உலககோப்பை மகளிர் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68,  ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் குவித்தனர். இதனால், தென் […]

#INDvSA 2 Min Read
Default Image

#IPL2022: 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்திய பிராவோ.. முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா!

15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தோனி 50 ரன்களும், உத்தப்பா 28 ரன்களும், ஜடேஜா 26 […]

#mumbai 3 Min Read
Default Image

“ஆரஞ்சு கேப்-ஐ தோனி பேர்ல எழுதுங்கோ”- ட்விட்டரில் ட்ரண்டாகும் #Orangecap

முதல் போட்டியிலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 50 ரன்கள் விளாசி அசத்திய நிலையில், அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படவுள்ளது. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடியில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

cskvkkr 4 Min Read
Default Image

#IPL2022: அரைசதம் விளாசிய தல தோனி.. கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிவரும் நிலையில், கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக வைத்தது சென்னை அணி. 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். மும்பை வான்கனடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைதொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவன் […]

#ChennaiSuperKings 4 Min Read
Default Image