உலகக்கோப்பை டி20 2024 : இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில், இன்னும் வாழ்த்துக்கள் குறைந்தபாடு இல்லை. இந்தியா வெற்றிபெற்றதை இன்னுமே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கோப்பையை வென்ற குஷியில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்தும் வருகிறார்கள். இந்நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா எமோஷனலான செயல்கள் பற்றிய காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோப்பையை வாங்கும்போதும், வெற்றிபெற்ற பிறகு தரையில் படுத்துக்கொண்டதும் ஹர்திக் […]
டி20 உலகக்கோப்பை : 1 மாதங்களாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான போட்டியான இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன்பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரன்கள் […]
டி20உலகக்கோப்பை : தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் சந்திக்கும் இரு அணிகளான இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இதுவரை இந்த தொடரில் ஒரு தோல்விகளை கூட சந்திக்கவில்லை. இதனாலே இந்த இறுதி போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. இரு அணிகளின் பொதுவான பலமே இரு அணிகளின் பந்து வீச்சு தான். அதே நேரம் தென்னாபிரிக்கா அணியை […]
ஏன் டிசம்பர் 26 அன்று பாக்சிங் டே தினம் கொண்டாடப்படுகிறது? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று தேவாலயம் முன்பு ஒரு பெட்டி (பாக்ஸ்) வைக்கப்படும். அந்த பாக்ஸில் தேவாலயத்துக்கு வருபவர்கள் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். அந்த பெட்டியில் கிறிஸ்துமஸ் மறுநாள் அதாவது டிசம்பர் 26 ஆம் தேதி பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள் அந்த பெட்டியை திறக்கும் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் விளையாட விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் போன்ற நல்ல பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள். அதைப்போல, இளம் வேக பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இருக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒரு வீரர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான […]
INDvsSA: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் 36 லீக் போட்டிகள் இதுவரை முடிவடைந்து உள்ள நிலையில் 37-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை செய்து வருகின்றன. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால், தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவதாக களமிறங்க நேர்ந்தது. இது தென்னாப்பிரிக்காவிற்கு சற்று சிக்கலாக இருந்தது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா இதுவரை […]
INDvsSA: ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 37-ஆவது லீக் போட்டியில், இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதுகிறது. அதன்படி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத இந்தியா, ஒரு முறை தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. இந்த பரபரப்பான போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத இந்தியா, 14 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடன் இரண்டாவது […]
IND vs SA: இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் ஆனது விறுவிறுப்பாக நடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 36 ஆட்டங்கள் முடிந்த நிலையில், இன்று 37-ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருமுறை கூடத் தோல்வியை சந்திக்காத இந்தியா மற்றும் ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு பலம் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக […]
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு. 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. டி20 உலகக் கோப்பை தொடர் அக்.16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கான […]
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3,4 வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்ந்து,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.இரு அணிகளும் தலா […]
தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது. இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3-வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.இதற்கு முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.மறுபுறம்,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேங்கதிலேயே 5 ரன்கள் மட்டும் எடுத்து கேட்ச் கொடுத்து ருதுராஜ் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் எல்பிடபுள்யூ ஆகி ஆட்டத்தை இழந்தார். அதே சமயம்,அதிரடியாக விளையாடி […]
தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் […]
உலககோப்பை மகளிர் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய மகளிர் அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 274 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71, மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்ப்ரீத் கவுர் 48 ரன்கள் குவித்தனர். இதனால், தென் […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் சரியான நேரத்தில் டாஸ் போடப்படவில்லை. The cut-off time for a 20-over match is 6:30pm IST#INDvSA pic.twitter.com/4pPKJsmRBW — BCCI (@BCCI) March 12, 2020 […]
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோத உள்ளனர்.ஆனால் மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதால் இதுவரை டாஸ் போடப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் ரோகித் சர்மா. இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.இதில் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினார்கள். இந்திய அணி 56 ஓவர்களில் 182 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் […]
இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று முதல் தொடங்கியது.முதல் போட்டிக்கான லெவன் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதில் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சாஹா இடம்பெற்றுள்ளார். இன்றைய போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் தோனி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் விக்கெட் கீப்பருக்கு சிக்கல் ஏற்பட்டது.அப்போது டோனியை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு சாஹா களமிங்கினர். சஹாவிற்கு தொடர்ந்து ஏற்பட்ட காயம் காரணமாக அப்போது எல்லாம் அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் இறங்கினார். பின்னர் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் கிடைத்தார். காயம் காரணமாக […]