கிரிக்கெட்

மகளிர் உலகக்கோப்பை 2022: சீட்டு கட்டுபோல சரிந்த இந்திய மகளிர் படை..!

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து, இந்தியா மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி 50 ஓவரையும் முழுமையாக விளையாட முடியாமல் 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு  135 ரன்களை இந்திய அணி […]

CWC22 4 Min Read
Default Image

#BREAKING : ஒயிட் வாஸ் செய்து தொடரை கைப்பற்றிய இந்தியா..!

பெங்களூருவில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் லசித் அம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம தலா 3 , தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்சிஸை தொடங்கிய இலங்கை அணி  […]

#INDvSL 5 Min Read
Default Image

இலங்கை அடித்து வெற்றி பெறுமா ..? டிரா செய்யுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 2 நாள் ஆட்டம் நிறைவடைந்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது: டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர எந்த இந்திய வீரரும் அரைசதம் அடிக்க முடியவில்லை. இலங்கை […]

#INDvSL 7 Min Read
Default Image

‘வரலாற்று சாதனை’:மகளிர் உலகக் கோப்பையில் பாக்.வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி!

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தொடரில் வங்கதேசம் அணியானது பாகிஸ்தானை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி,ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.இதனால்,முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக,ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார்.மேலும்,அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 46 ரன்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நஷ்ரா சந்து […]

CWC22 5 Min Read
Default Image

பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா – தடுமாறிய இலங்கை அணி!

இந்தியாவுக்கு இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில்,இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்நிலையில்,தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குசல் மெண்டிஸ்,கேப்டன் திமுத் கருணாரத்ன ஆகியோர் களமிறங்கினர். ஆனால்,வந்த வேகத்திலேயே குசல் மெண்டிஸ் 2 ரன்களிள் விக்கெட்டை இழக்க லஹிரு திரிமான்ன களமிறங்கினார்.ஆனால்,அவரும் 8 ரன்களில் வெளியேற,கேப்டன் கருணாரத்னவும் 4 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன்பின்னர்,ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கி அதிரடியாக […]

#INDvSL 3 Min Read
Default Image

#BREAKING: பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் நியமனம்…!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முக்கிய வீரராக இருந்த டு பிளெசிஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார். கடந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி விலகினார். இதனால், […]

Faf Du Plessis. 5 Min Read
Default Image

டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஹிட்மேன் பேட்டிங் தேர்வு..!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, 2-வது மற்றும் கடைசி  டெஸ்ட்போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் […]

NDvSL 3 Min Read
Default Image

மகளிர் உலகக்கோப்பை: 155 ரன்கள் வித்தியாசத்தில் விண்டிஸ் அணியை வீழ்த்திய மிதாலி ராஜ் படை..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் இந்திய அணியின் மகளிர் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணி மகளிர் அணியும் விளையாடியது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சதம் விளாசிய ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்பிரீத் : அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய  […]

CWC22 7 Min Read
Default Image

5 ரன்னில் அவுட்டானாலும்.. உலக கோப்பை போட்டியில் மிதாலி உலகசாதனை..!

அதிக போட்டிகளுக்கு கேப்டன்:  ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையின்  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே பெண் கேப்டன். இதன் மூலம் ஆஸ்திரேலிய கேப்டன் பெலிண்டா கிளார்க்கின் சாதனையை முறியடித்தார். பெலிண்டா கிளார்க் 23 போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  39 வயதான மிதாலிக்கு ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டனாக இன்றைய போட்டி 24-வது போட்டியாகும். […]

CWC22 5 Min Read
Default Image

ஸ்மிரிதி மந்தனா , ஹர்மன்பிரீத் சதம் விளாசல்: விண்டிஸ் அணிக்கு 318 ரன் இலக்கு..!

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில்  இந்திய அணியின் மகளிர் படையும் , வெஸ்ட்இண்டீஸ் அணி மகளிர் படையும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக யாஸ்திகா பாட்டியா, ஸ்மிரிதி மந்தனா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த யாஸ்திகா பாட்டியா 7 வது […]

CWC22 5 Min Read
Default Image

இந்தியா- இலங்கை இடையே இன்று 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி;சாதனை பட்டியலில் ரோஹித்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்தியா 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து,இரண்டாவது மற்றும் கடைசி போட்டி இன்று மதியம் 2 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில்,இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் […]

#INDvSL 6 Min Read
Default Image

நாளை போட்டி மூலம் ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்து சரித்திரம் படைக்கும் ரோஹித்..!

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், இந்த டெஸ்ட் போட்டி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இருக்கும். இந்நிலையில், இந்திய அணியின் மூன்று வடிவங்களின் கேப்டனான ரோஹித் ஷர்மாவுக்கு நாளை  இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி வரலாற்று சாதனை போட்டியாக இருக்கும். ஏனெனில் இது […]

#INDvSL 6 Min Read
Default Image

‘இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ‘ – ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த்..!

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்  ஸ்ரீசாந்த். இவர் உள்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல்  என  இந்த முடிவை கருதுகிறேன்.’ என தெரிவித்துள்ளார். For the next generation of cricketers..I have […]

Srishanth 2 Min Read
Default Image

ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு..!

பங்களாதேஷ் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளிலிருந்து வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விளையாடாமல்  ஓய்வில் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரை நடக்கவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஷாகிப் “உடல் மற்றும் மன நிலை” காரணமாக ஒரு  இடைவெளி எடுப்பதாகக் கூறினார்.  சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி சுற்று பயணம் […]

Shakib-al-Hasan 2 Min Read
Default Image

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பட்டியல் – ஐசிசி அறிவிப்பு..!

ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர்களை ஐசிசி  இன்று அறிவித்துள்ளனர். பிப்ரவரியில் ஆடவர் பிரிவில் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரர் பரிந்துரை பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் விருத்தியா அரவிந்த், இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், இந்தியாவின் மூத்த நட்சத்திரம் மிதாலி ராஜ் மற்றும் ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். விருத்தியா […]

February 7 Min Read
Default Image

#ICCTESTRANKING: ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா: இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் […]

allrounders 7 Min Read
Default Image

மைதானத்தில் குத்தாட்டம் போட்ட வார்னர்; கடுப்பான ரசிகர்கள்..!

பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது.  இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் தங்களது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ரன்களை சேர்த்தனர்.  இதனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். […]

#David Warner 4 Min Read
Default Image

பாக்..,கேப்டன் பிஸ்மா தனது மகளுக்கு தொட்டில் கட்டிக் கொண்டாட்டம்..!

இன்று நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா,  பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மெக் லானிங் பந்துவீச முடிவு செய்தார். முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பிஸ்மா மரூப் (78 நாட் அவுட்) மற்றும் ஆல்-ரவுண்டர் அலியா ரியாஸ் (53) தவிர எந்த பேட்ஸ்மேனும்  சிறப்பாக விளையாடவில்லை. பாகிஸ்தான் அணி  6 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. . ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர். […]

AUSvsPAK 5 Min Read
Default Image

IND Vs SL: குல்தீப் யாதவ் அவுட்: முக்கிய வீரர் சேர்ப்பு-பிசிசிஐ அறிவிப்பு..!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து,  பெங்களூருவில் மார்ச் 12 முதல் 16 வரை நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு சேர்த்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அக்சர் படேல் இணைந்தவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளர் […]

axar patel 3 Min Read
Default Image

ஷேன் வார்னின் துண்டுகளிலும் ரத்தக்கறை – தாய்லாந்து போலீஸ்..!

ஷேன் வார்னின் மரணத்திற்குப் பிறகு, மருத்துவர்களிடமிருந்தும், தாய்லாந்து காவல்துறையிலிருந்தும் புதிய தகவல் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.  ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் மாரடைப்பால் காலமானார். வார்னின் மரணத்திற்குப் பிறகு தாய்லாந்து காவல்துறை வெளியிட்ட தகவலில், வார்னின் அறையின் தரையிலும் துண்டுகளிலும் ரத்தக் கறைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தபோது அவருக்கு இருமல், ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறினர். அவரை மருத்துவமனைக்கு […]

Shane Warne 2 Min Read
Default Image