ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல் ஹைதராபாத் வரை உள்ளிட்ட 10 அணிகளும் ஏலத்தில் அவர்களது பங்கை சிறப்பாகவே செய்தார்கள். ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு சென்றது முதல் சென்னை அணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வினை வாங்கியது வரை நேற்று நடைபெற்ற அனைத்துமே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், ஏலத்தில் இந்த 3 முக்கிய வீரர்கள் எல்லாம் சிறப்பான விலைக்கு […]
சிட்னி : கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு தென்னாபிரிக்கா அணியுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டெவன் ஸ்மித் இருவரும் விளையாடி கொண்டிருக்கும் பந்தை மணல் தாள் வைத்து சேதப்படுத்தியதன் காரணமாக இருவருக்கும் ஒரு வருடம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருவருக்கும் உள்ளூர் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக செயல்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இதனால், ஒரு வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய, உள்ளூர் தொடர், ஐபிஎல் போன்ற தொடர்களில் […]
சிட்னி : கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, நியூஸிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற அணிகளை கதிகலங்க வைத்த பேட்ஸ்மேன் தான் டேவிட் வார்னர். அந்த அளவிற்கு வார்னரின் விளையாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்தாலும், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர் மீது வைத்த குற்றத்திற்காக இன்று ஆஜராகி வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால், அவரது வருத்தத்தை ஏற்றுக் கொண்ட […]
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். எனவே, போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டேவிட் வார்னர் அலர்ட் இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் இருப்பதால் வீரர்கள் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார்கள். […]
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான ‘புஷ்பா’ முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “புஷ்பா” படத்தின் இரண்டாம் பாகம் சிறப்பாக நடந்து வருகிறது. “புஷ்பா 2” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது. இதில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் போல் தெரிகிறது. […]
RRvsDC : ஐபிஎல் தொடரின் 9-தாவது போட்டியாக ராஜஸ்தான், டெல்லி அணி இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் பேட்டிங் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொர்ப்ப ரங்களில் ஆட்டமிழந்து, 36-3 என்ற இக்கட்டான நிலையில் தத்தளித்தது. இதனால், அடுத்து களமிறங்கிய அஸ்வினும், ரியான் பராகும் நிதானத்துடன் விளையாடி அணியின் ஸ்கோரை படி படியாக உயர்த்தினார்கள். இவர்களது அபார கூட்டு விளையாட்டால் […]
ஆஸ்திரேலிய தொடக்க வீரரான டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். இவர் ஏற்கனவே ஒருநாள் (ODI) மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், விரைவில் டி20 போட்டிகளில் இருந்தும் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளார். டேவிட் வார்னர் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக கடைசியாக விளையாட உள்ளார். உலகக்கோப்பைக்கு பிறகு சர்வதேச டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு […]
ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டேவிட் வார்னர் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்துகொண்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். கொரோனா பரவல் காலகட்டத்தில் எல்லாம் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் ரீல்ஸ் செய்துகொண்ட வீடியோக்களை வெளியீட்டு வந்தார். அவருடைய வீடியோவும் அந்த சமயம் மிகவும் வைரலாகவும் செய்தது. அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வார்னர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் […]
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, டேவிட் வார்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடு மைதானத்தில் அழுது விட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், டேவிட் வார்னரின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிட்னியில் விளையாடிய […]
பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஜனவரி 3(நாளை ) முதல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மூன்றாவது போட்டிக்கு முன் டேவிட் வார்னரின் பச்சை நிற தொப்பி காணவில்லை என தெரிவித்தார். இதனால் வார்னர் சற்று வருத்தம் அடைந்தார். பச்சை நிற தொப்பி காணவில்லை என்பதை தொடர்ந்து டேவிட் வார்னர் ஒரு வீடியோவை சமூக […]
நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் […]
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்துள்ளார். வார்னர் 38 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், இந்த காலகட்டத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். இதன் மூலம் வார்னர் ஸ்டீவ் வாக் சாதனையை டேவிட் வார்னர் முறியடித்தார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தனது […]
நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் […]
டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். மெல்போர்னில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இரட்டை சதமடித்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர், ஒட்டுமொத்தமாக பத்தாவது மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆவார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் […]
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதமடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்க அணி, 2-வது டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் விளையாடுகிறது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் மூன்று வருடங்களுக்கு பிறகு டேவிட் வார்னர் சதமடித்துள்ளார். உலக அளவில் டேவிட் வார்னர், 100-வது டெஸ்ட்டில் சதமடித்த 10-வது வீரராவார், மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர். இதற்கு முன்னதாக ரிக்கி […]
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரக்கூடிய விராட் கோலி அவர்கள் தொடர்ச்சியாக குறைவான ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார். அண்மையில் இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் மட்டும் அதிக அளவில் ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து குறைந்த அளவிலான ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வருவதால் அவர் சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துக் […]
நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான 15 வது சீசன் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் டேவிட் வார்னர் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்த 116 ரன்கள் இலக்கை, 30 பந்துகளில் 60 ரன் குவித்து எடுத்து முடித்தார். இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தாலும், இடதுகை ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் சதம் அடித்திருந்தார் என்பதால் […]
பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்கள் தங்களது முதல் இன்னிங்ஸில் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். […]
ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டேஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் […]
கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவை போன்று ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிய சம்பவம் நேற்று அரங்கேறியுள்ளது. ஹங்கேரிக்கு எதிரான போர்ச்சுகலின் யூரோ 2020 கால்பந்தின் தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில்,கால்பந்து சூப்பர் ஸ்டார் ரொனால்டோ,மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களை அகற்றி,தண்ணீர் பாட்டில்களைப் பிடித்துக் கொண்டு “தண்ணீர் அருந்தவும்” என்று கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கோகோ கோலாவின் பங்குகள் 1.6 சதவீதம் சரிந்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு 5.2 பில்லியன் டாலர் […]