PBKSvRR [file image]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக அதர்வா டைடே, ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.
பஞ்ச பணிஅணிக்கு இன்றைய போட்டியில் சிறப்பாக அமையவில்லை, காரணம் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களிலும், கேப்டன் சாம் கரன் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட் இழந்தன. இதனால் பஞ்சாப் அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இருப்பினும் மத்தியில் இறங்கிய ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் எடுக்க கடைசியில் இறங்கிய அசுதோஷ் சர்மா 16 பந்தில் 31 ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் கேசவ் மகாராஜ், அவேஷ் கான் தலா 2 விக்கெட்டையும், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…