நான் அதிரடியாக பேட்டிங் செய்யும் தினத்திற்கு காத்துள்ளேன் ! – ரோகித் சர்மா

Published by
Vidhusan
கொரோனா காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனைத்து வீரர்களும் குடும்பங்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரோகித் சர்மா கொரோனா ஊரடங்கில் கிரிக்கெட்டை மிஸ் பன்னுவதாக கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட சிறதளவு இடம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
மும்பையில் விளையாட்டுப் பகுதிகளை கொண்ட வீட்டை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. இதனால் அபார்ட்மெண்ட்
பால்கனியில் உடற்பயிற்சி செய்து வருகிறேன். நான் அதிரடியாக பேட்டிங் செய்யும் தினத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளேன் என்று ரோகித் கூறியுள்ளார்.
Published by
Vidhusan

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

2 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

3 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

4 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago