நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பங்களாதேஷ் அணி மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் அடுத்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் 77 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஷாகிப் நடப்பு உலக்கோப்பையில் 7 அரைசதத்தை அடித்து உள்ளார்.இதன் மூலம் 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 7 அரைசதம் அடித்து இருந்தார்.தற்போது சச்சின் சாதனையை சமன் செய்தார்.
மேலும் உலகக்கோப்பையில் ஷாகிப் 12 அரைசதம் அடித்து உள்ளார். இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா 12 அரைசதம் அடித்து இருந்தார்.அவரின் சாதனையையும் ஷாகிப் நேற்றைய போட்டி மூலம் சமன் செய்தார். உலகக்கோப்பையில் தொடர்ந்து எட்டு போட்டிகளில் 40 ரன்னிற்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…