Steve Smith[Image source : file image]
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த நிலையில், இந்த போட்டியில் ஸ்மித் அதிரடியாக சதம் விளாசி இருந்தார்.
மேலும், இரண்டாவது நாளின் முதல் ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரி விளாசுவார் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. அன்றைய முதல் ஓவரை சிராஜ் வீசினார். ஸ்மித் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து சதத்தை எட்டினார்.
இந்த 4 ரன்கள் தொடர்ந்து போனதால் சற்று சிராஜ் எரிச்சலடைந்தார். பின்னர் ஸ்மித் பேட்டிங் செய்யும்போது பந்தை சிராஜ் வீச இருந்த வேளையில், கடைசி நேரத்தில் ஸ்மித் கிரீஸிலிருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் பந்து வீசி ஸ்டம்பில் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…