இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் ,தென்னப்பிரிக்கா அணியும் மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் :
டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன் ), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் லியோன் ஆகியோர் இடம் பெற்றனர்.
தென்னப்பிரிக்கா அணி வீரர்கள் :
குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ராம், ஃபாஃப் டு டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன் ), ராஸி வான் டெர் டுசென், ஜீன்-பால் டுமினி, டுவைன் பிரிட்டோரியஸ், ஆண்டில் பெஹ்லுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், காகிசோ ரபாடா, இம்ரான் தாஹிர், தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் இடம் பெற்றனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…