இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி – சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்க மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றியை பதிவு செய்யப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடியதில் பெங்களூர் தனது முதல் வெற்றியை செய்தது. ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 18 போட்டிகள் விளையாடியதில் 7 முறை பெங்களூர் அணியும், 10 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரன்டு நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…