இன்று ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது.
இன்று நடைபெறும் 40-வது லீக் போட்டியில் ஹைதராபாத் vs ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் மோதவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 14 முறை மோதியுள்ளது. அதில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டியிலும், ராஜஸ்தான் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 2-வது போட்டியில் மோதவுள்ளது.
கணிக்கப்பட்ட ஹைதராபாத் அணி லெவன்:
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது
கணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணி லெவன்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷாஸ்வி ஜெய்ஸ்வால், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மில்லர், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, தப்ரைஸ் ஷம்சி, முஸ்தாபிஜூர் ரஹ்மான்
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…