டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் டி20 தொடரின் 8-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி அபுதாபியில் உள்ள ஷேய்க் சையத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே,விருத்திமான் சகா , முகமது நபி , பிரியான் கார்க், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் விவரம்:
சுனில் நரைன், சுப்மான் கில், நிதீஷ் ராணா, எக்ஸ் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), நகர்க்கொடி, பாட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், சக்கரவர்த்தி , சிவம் மாவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…
சென்னை : த.வெ.க தலைவர் விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு,…
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…