ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று மும்பை அணியும் டெல்லி அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் களமிறங்கிய டெல்லி அணி 156 ரன்கள் எடுத்தன. இதைத்தொடர்ந்து இறங்கிய மும்பை அணி 18.4 ஓவரில் 157 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
இப்போட்டிகளில், மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவுக்கும், குயின்டன் டி காக் தொடக்க வீரர்களாக இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே குயின்டன் டி காக் 20 ரன்னில் வெளியேறிய பின்னர் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இதனால், ரோஹித் , சூர்யகுமார் யாதவ் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடினர். இப்போட்டியில் 11-வது ஓவரை அஸ்வின் வீசினார் .
அப்போது, சிங்கிள் எடுக்க ரோகித் சர்மா முயற்சி செய்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் நோ சொல்ல அதற்குள் கீரிஸை விட்டு ரோஹித் வெளியே வந்ததால் தனது விக்கெட்டை சூர்யகுமார் யாதவ் தியாகம் செய்தார்.
ஒருவேளை எதிரில் நின்ற சூர்யகுமார் யாதவ் கீரிஸை விட்டு வெளியே வராமல் இருந்திருந்தால் ரோகித் சர்மா அவுட் ஆகியிருப்பார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 68 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனபோது ரோகித் சர்மா 47 ரன் அடித்தது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…