டி20 உலகக் கோப்பையின் தொடக்க போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.போட்டியின் ஆடுகளம் பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில்,
“நாங்கள் இதே போன்ற மைதானத்தில் நாம் ஏற்கனவே விளையாடியுள்ளோம், எனவே என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் கொஞ்சம் அனுபவம் உள்ளது. இது நாம் பழகியதிலிருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுவே விளையாட்டின் தன்மை,” என்று கூறினார்.
இப்போட்டியில் இந்திய அணியில் நான்கு ஆல்-ரௌண்டர்களுடன் களமிறங்குகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…