19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.இறுதிபோட்யில்ல் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது குறிப்பிடத்தக்கது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom) நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.அதே போல் பலம்வாய்ந்த நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும் இறுதிச் சுற்றுக்குள் நுழந்ததுள்ளது.இந்நிலையில் இந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப் போட்டியானது இன்று நடைபெற உள்ளது
ஏற்கனவே 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா 5ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ள உற்சாகத்தோடு வங்கதேசம் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளது. பரபரப்பான இந்த போட்டி இன்று பிற்பகல் ஒன்றரை மணி அளவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…