இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது அவரது ரசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சி தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் தோனி பற்றி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த வகையில் தோனியை பற்றி டுவைன் பிராவோ கூறியது , கிரிக்கெட் போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தோனி செயல்படுவார், ஒருபோதும் எதற்கும் அச்சம் படமாட்டார் எந்த ஒரு சூழ்நிலையிலும் சக வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து தன்னம்பிக்கையும் அழித்து எப்போதும் ஒரு வீரருக்கு தூண்டுகோலாக இருப்பார்.
மேலும் போட்டியில் தனக்கென ஒரு திட்டம் வைத்து வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி யோசித்துக் கொள்வார் மேலும் கிரிக்கெட் வீரர்கள் செய்யும் தவறுகளை அனைவரும் முன்னால் கருத்துக்களை வழங்காமல் தனியாக அழைத்துச் சென்று அவர்களுக்கு பிடித்தவாறு மரியாதையுடன் வழங்குவார்.
மேலும் அவரிடம் எனக்கு பிடித்தது தன்னம்பிக்கைதான் மேலும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோனி மிகவும் சிறப்பாக செயல்படுவார் அதுமட்டுமில்லாமல் சிறப்பான ஒரு கேப்டன் கேப்டன் என்றும் டுவைன் பிராவோ கூறியுள்ளார்.
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…