வீடியோ: கெயிலை போல் சிக்ஸர்கள் அடித்து மிரட்டிய சிறுவன்..!

Published by
பால முருகன்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவர்கள் சிக்சர் அடிக்கும் வீடியோ மற்றும் பந்து வீசும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் இன்று தற்போது ஒரு சிறுவன் அதிரடியாக கெயிலை போல் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அந்த சிறுவனிற்கு மிகவும் வேகமாக பந்துகள் வீசப்படுகிறது, அந்த பந்துகளை சிறுவன் நான்கு திசைகளிலும் பந்துகளில் சிக்சர் அடிக்கிறார், இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங் போன்று உள்ளது என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 206,313 லைக்குகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…

4 minutes ago

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…

43 minutes ago

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

1 hour ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

2 hours ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

2 hours ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

3 hours ago