அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ்! ஆப்கானிஸ்தானுக்கு 312 ரன்கள் இலக்கு !

Published by
murugan

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் Vs வெஸ்ட் இண்டீஸ் மோதி வருகிறது . இப்போட்டி  லீட்ஸ் உள்ள ஹெடிங்லி  மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டி டாஸ் வென்ற இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது

 வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் , எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் ஷாய் ஹோப் களமிறங்க  இவர்கள் இருவரும் கூட்டணியில் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  நிதானமாக விளையாடி வந்த எவின் லூயிஸ் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடித்து 58 ரன்னில்  அவுட் ஆனார்.பிறகு களமிறங்கிய  ஷிம்ரான் ஹெட்மியர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 39 ரன்கள் குவித்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 77 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் பிறகு களமிங்கிய நிக்கோலஸ் பூரன் 58
ஜேசன் ஹோல்டர் 45 ரன்களுடன் வெளியேறினர்.

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில்  தவ்லத் சத்ரான் 2 விக்கெட்டை பறித்தார்.312 ரன்கள் இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.

 

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago