7:20-Lunch Break :இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது .கேப்டன் விராட் கோலியின் இல்லாமல் இந்தியா இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.ஆரம்பம் முதலே இந்தியாவின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது.
பும்ரா (ஜோ பர்ன்ஸ்) விக்கெட்டை வீழ்த்த அவரை தொடர்ந்து அஸ்வின் தனது மேஜிக் சுழற்சியில் (மத்தேயு வேட் ,ஸ்டீவன் ஸ்மித் )2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.தற்பொழுது மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் வரை 27 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 65/3 ரன்களை எடுத்துள்ளது .தற்பொழுது ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் 4(34),மார்னஸ் லாபுசாக்னே 26(68) ஆகியோர் களத்தில் உள்ளனர் .
இந்த “பாக்ஸிங் டே டெஸ்ட் ” ஆட்டம் பற்றிய செய்திகள் இதில் தொடரும் .
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…