தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியுடன் 2 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் டி 20 போட்டி மூலம் பொல்லார்ட் 500 வது போட்டியில் விளையாடினார்.
இதனால் நேற்று பொல்லார்டுக்கு இதை கொண்டாடும் விதமாகவே புதிய ஜெர்சி வழங்கப்பட்டது.இதுவரை பொல்லார்ட் உள்ளூர் மற்றும் சர்வதேச டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 போட்டிகளில் விளையாடி 10,000 ரன்களை கடந்துள்ளார் .
டி 20 வரலாற்றில் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இதற்கு அடுத்தஇடத்தில் டிவைன் பிராவோ 453 போட்டிகளும் ,கிறிஸ் கெயில் 404போட்டிகளும் விளையாடி உள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…