விளையாட்டு

இந்த முறை விடுங்க..அடுத்த வாட்டி பாருங்க..இஷான் கிஷனுக்கு ஆதரவாக இறங்கிய பொல்லார்ட்!

Kieron Pollard : இந்த முறை இஷான் கிஷன் சரியாக விளையாடவில்லை அடுத்த முறை பயங்கரமாக விளையாடுவார் என கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.  நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியதில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் டக் […]

GTvsMI 5 Min Read
Kieron Pollard about ishan kishan

IPL 2024 : சேப்பாக்கத்தில் இறுதி போட்டி ..? மாலை வெளியாகிறது முழு அட்டவணை ..!

IPL2024 : கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் மார்ச்-22 அன்று தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியாகும் போதே பலவித சர்ச்சைகளுடன் தான் வெளியானது. இந்த ஆண்டில் இந்தியா நாட்டில் நடைபெற இருக்கும் இந்த நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான அட்டவணையை மட்டும் வெளியுடுவோம் என பிசிசிஐ தரப்பில் முதலில் கூறி இருந்தனர். அதன் பிறகு, பிசிசிஐ அறிவித்தது போல […]

#CSK 5 Min Read
IPL 2024 Full Schedule Alert [file image]

ரஷித் கானை எதிர்கொள்ள ஹர்திக் பாண்டியா விரும்பவில்லை – இர்பான் பதான்!!

HardikPandya :  குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரஷித் கானை ஹர்திக் பாண்டியா எதிர்கொள்ள விரும்பவில்லை என இர்பான் பதான்  தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் : குஜராத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  முதலில் பேட்டிங் செய்த  குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து.  அதனை தொடர்ந்து 169 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் […]

#Hardik Pandya 5 Min Read
rashid khan gt irfan pathan

இன்னும் 13 மேட்ச் இருக்கு பாத்துக்கலாம் – தோல்விக்கு பின் ஹர்திக் கருத்து.!

நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ஹர்திக், இது ஒரு பிரச்சினை இல்லை, இன்னும் 13 ஆட்டங்கள் இருக்கு என்று கூறினார். புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்விக்கு பின் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஆன பாண்டியா பேசுகையில் ‘இன்னும் 13 போட்டிகள் உள்ளதால் அது ஒரு பிரச்சினை […]

GTvsMI 4 Min Read
Hardik Pandya

முதல் போட்டி ராசியே இல்லை! மோசமான சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

Mumbai Indians : ஐபிஎல் சீசனின் முதல் போட்டிகளில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ்  படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் மும்பை அணிக்கும் குஜராத் அணிக்கும் இந்த போட்டி தான் முதல் போட்டி. எனவே, இந்த முதல் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற […]

GTvsMI 7 Min Read
mumbai indians

10 வருடங்களாக ஐபிஎல்… வெற்றிக்கு பிறகு மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

Sanju Samson: ஆட்டநாயகன் விருதை சந்தீப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎஸ் தொடரின் 4வது லீக் போட்டி நேற்று பிற்பகல் ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 […]

IPL2024 6 Min Read
Sanju Samson

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி ..!! முதல் வெற்றியை பெறுமா பெங்களூரு ..?

RCBvsPBKS : ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின், 6-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியுடன் மோதிய பெங்களூரு அணி தோல்வியை தழுவியது. மேலும், பஞ்சாப் அணி டெல்லி அணியை வெற்றி பெற்று இந்த போட்டிக்கு வருகிறது. இதனால் தோல்வியிலிருந்து வந்த பெங்களூரு அணி, வெற்றி பெற்று வரும் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு […]

IPL2024 5 Min Read
RCBvsPBKS Todays Match [file image]

மும்பை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது குஜராத் ..!!

GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வந்த குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், குஜராத் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. குஜராத் அணியில் களமிறங்கிய வீரர்கள் பொறுமையுடன் ஆட்டத்தில் நீடிக்காமல் சொற்ப ரன்களை விக்கெட்டை இழந்தனர். குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றும் பொறுமையான ஆட்டத்தால் குஜராத் அணி 20 ஓவரில் 6 […]

Dewalt Brevis 6 Min Read

பும்ரா வேகத்தில் சரிந்த குஜராத் ..! மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்கு ..!!

GTvsMI : ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக  தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் குஜராத், மும்பை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் செய்ய குஜராத் அணியின் தொடக்க வீரர்களான சாஹாவும், கில்லும் களமிறங்கினர். வழக்கம் போல நன்றாக ஆட்டத்தை தொடங்கிய இருவரும் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தனர். மும்பை அணியின் இதர பந்து வீச்சாளர்களை சமாளித்த விருத்திமான் சாஹா பும்ராவின் பந்தில் போல்ட் […]

GTvsMI 4 Min Read
1st Innings [file image]

பவுன்சரில் படிக்கல் ஹெல்மெட்டை உடைத்த ட்ரெண்ட் போல்ட் ..!!

RRvsLSG : ஐபிஎல் தொடரில் 4-வதாக நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கும், லக்னோ அணிக்கும் இடையே இன்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான், லக்னோ அணிக்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதன் பின் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்து […]

Devdutt Padikkal 4 Min Read
Trent Bolt [fileimage]

கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் அரைசதம் வீணானது.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

RRvLSG: லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான்  20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும், ரவி […]

IPL2024 5 Min Read
RRvLSG 1

GTvsMI : பேட்டிங் களமிறங்கும் டைட்டன்ஸ் ..!! விளையாடும் 11 வீரர்கள் இதோ ..!!

GTvsMI : ஐபிஎல் 17-வது தொடரின் 5-வது போட்டியாக குஜராத் அணியும், மும்பை அணியும் மோதும் போட்டி தற்போது அஹமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் அதிகமாக ரசிகர்களால் எதிர்ப்பார்க்க பட்ட போட்டி இதுவாகும். அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா. கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக […]

#Toss 4 Min Read
GTvsMI Toss [file image]

காட்டடி அடித்த சேட்டன் சஞ்சு… லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்..!

RRvLSG: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தனர்.  அதன்படி தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லர் 11 ரன் எடுத்து […]

IPL2024 4 Min Read
Riyan Parag

RRvLSG: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

RRvLSG டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் மும்பை அணியும், குஜராத் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. நடப்பு தொடரின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் […]

IPL2024 3 Min Read
RRvLSG

ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவிற்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KKR vs SRH ஐபிஎல் 2024 தொடரில் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஹைதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வாலை விக்கெட்டை எடுத்த பிறகு ஒரு ‘flying kiss’ கொடுத்தார். அவரது செயலை பார்த்து ரசிகர்கள் […]

Harshit Rana 3 Min Read
Harshit Rana

ஐபிஎல் போட்டியில் புகைப்பிடித்து மாட்டிக் கொண்ட ஷாருக்கான்

ShahRukh Khan: ஐபிஎல் போட்டியின் போது நடிகர் ஷாருக்கான் பொதுவெளியில் புகைப்பிடித்தது விமர்சனத்தை கிளப்பியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 3ஆவது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அதனை பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானுக்கு அர்ப்பணித்தார். Read More – KKRvsSRH : கடைசி பந்தில் திரில் […]

KKRvsSRH 3 Min Read

GTvsMI : ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி ..!! வெற்றி யாருக்கு ..?

GTvsMI : 17-வது ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியாக இன்று 7.30 மணிக்கு குஜராத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி ஐபிஎல் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்க பட்ட போட்டியாக இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் மும்பை அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா. கடந்த இரண்டு வருடங்கள் குஜராத் அணிக்காக கேப்டனாக விளையாடிய இவர் தற்போது மீண்டும் […]

GT 6 Min Read
GTvsMI Schedule 24 [file image]

RRvsLSG : நேருக்கு நேர் ..!! வெற்றியை சமன் செய்யுமா லக்னோ? இன்று ராஜஸ்தானுடன் மோதல் ..!!

ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. நேருக்கு நேர் : இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 3 போட்டிகளில் மோதியுள்ளது. அதில்  2 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் வெற்றி பெற்று இருக்கிறது. […]

IPL2024 5 Min Read
rr vs lkS 2024

மாற்றம் இல்லாத பெட்ரோல் விலை ..!! இன்றைய நிலவரம் இதோ..!

Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி அன்று மத்திய அரசால் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 குறைக்கப்பட்டதால் சென்னையில் ரூ.110.85 காசுகள் இருந்த […]

#Petrol 4 Min Read
Petrol Diesel Price[ file image]

KKRvsSRH : கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்ற கொல்கத்தா ..!!

KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக இன்று கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரரான  பிலிப் சால்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் களமிறங்கிய எந்த வீரரும் நிதானத்துடன் விளையாடாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து தடுமாறினார். அதன் பின் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஸ்ஸல்லும், […]

Heinrich Klaasen 6 Min Read