PBKSvDC இன்றைய 2-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டை பறித்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 33 ரன்களும் , அபிஷேக் போரல் 32* […]
KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நேற்று தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டு வருகிறது. ஐதராபாத் அணியும், கொல்கத்தா அணியும் மோதும் இந்த ஐபில் தொடரின் 3-வது போட்டி தற்போது கொல்கத்தா, ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் தற்போது தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் புதிய கேப்டனான பேட் கம்மின்ஸின் தலைமையில் களமிறங்கும் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணி, பல சர்ச்சையில் இருந்து வரும் […]
IPL 2024 : ஐபிஎல் தொடர் போட்டிகளில் விளையாடும் அணிகளில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். ஆனால், அந்த புள்ளிப்பட்டியலில் 5-வதாக இடம்பெறும் அணியின் வேதனை கடுமையாக இருக்கும். ஏனென்றால், அந்த 5-வதாக இடம் பெரும் அணி இரு புள்ளியிலோ இல்லை ரன் ரேட் அடிப்படையிலோ இடம் பெறாமல் போய்விடுவார்கள். இப்படி ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்திற்கு செல்லாமல் இருப்பது அந்த அணிக்கு துரதிஷ்டவசமாக அமைந்து […]
Pathirana சமீபத்தில் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது சென்னை அணியின் பத்திரனாவிற்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அதனால், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. மேலும் அவர் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது. இதற்கிடையில் நேற்று ஐபிஎல் 2024 இன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்னதாக […]
PBKSvDC இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையே 2-வது போட்டி சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார். அதன்படி 12 பந்தில் இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி என மொத்தம் 20 ரன்கள் எடுத்து விக்கெட்டை […]
IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தான் கேப்டனாக களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக தனது வெற்றி பயணத்தை கனக்கச்சிதமாக தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்து படி பார்க்கும் போது மிகவும் சிறப்பான ஒரு கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. இவர் 2019-ல் […]
Rishabh Pant : கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 15 மாத இடைவெளிக்கு பிறகு ஐபிஎஸ் தொடரில் இன்று டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் இன்று பிற்பகல் நடைபெற்று வரும் 2வது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. பஞ்சாப்பின் முல்லான்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் […]
Chris Gayle சென்னை அணிக்கு புதிய கேப்டனாக தோனி எடுத்த முடிவின்படி ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இது குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கிறிஸ் கெயில் ” என்னை பொறுத்தவரை தோனி எடுத்த இந்த முடிவு நல்லது என்று தான் சொல்வேன். ஏனென்றால், தோனி இந்த […]
IPL 2024 : இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி போட்டிக்கான ஐபிஎல் அட்டவணையை மட்டுமே தற்போது வரை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அட்டவணையில் சென்னை அணிக்கு 4 போட்டிகள் விளையாட வேண்டி இருந்தது. அதில் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து சென்னை அணியின் 2-வது போட்டியாக வருகிற மார்ச் […]
PBKSvDC ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இன்று பஞ்சாப் , டெல்லி அணிகளுக்கு இடையில் 2-வது லீக் போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி வீரர்கள்: ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், சாம் குர்ரான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, […]
KKRvsSRH 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நேருக்கு நேர் : இதற்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் 25 முறை நேருக்கு நேராக ஒரே போட்டியில் மோதி உள்ளது. இந்த 25 போட்டிகளில் 9 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், […]
PBKSvDC ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி நேற்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 2-வது லீக் ஆட்டம் சண்டிகரில் உள்ள மகாராஜ் யத்விந்திர சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் போட்டி நடைபெறும். 3:30 […]
Virat Kohli நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் விராட் கோலி நடனம் ஆடி சென்னை ரசிகர்களை மகிழ்வித்தார். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், சரி போட்டிகள் நடந்துகொண்டிருக்கும் போதும் சரி விராட் கோலி நடனம் ஆடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுவார். அப்படி தான் நேற்று சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் […]
MS Dhoni : ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீராக சென்னை சூப்பர் கிங் அணி வீரர் MS தோனி சாதனை படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனும் IPL தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் CSK வீரராகவும் MS தோனி விளையாடி வருகிறார். ஆரம்பம் முதல் CSK அணியின் விக்கெட் கீப்பராகவும் […]
IPL 2024: ஐபிஎல் 2024 தொடக்க விழா பல நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகளால் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. ஐபிஎல் 17ஆவது சீசன் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு, பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், டைகர் ஷெரப், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சிகளை பாராட்டும் வகையில், ஐபிஎல் […]
CskvsRCB 17ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது.முதல் போட்டி என்பதால் இந்த போட்டியில் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெறப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் […]
CSK : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சென்னையுடன், பெங்களூரு மோதியது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இதன் […]
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரில் சென்னை, பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஃபாப் டுப்ளஸி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார் சென்னை அணியின் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் பந்து வீச்சை பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதை தொடர்ந்து, சரியான சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி டுப்ளஸி விக்கெட்டை எடுத்து அசத்தினார். […]
CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில், சிஎஸ்கே அணியும் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்காளாக விராட் கோலியும், ஃபாப் டுப்ளஸியும் களமிறங்கினர். ஃபாப் டுப்ளஸி ஆட்டம் தொடங்கியது முதல் சென்னை அணியின் தீபக் சஹர் பந்து வீச்சை பவுண்டரிகள் அடித்து பறக்க விட்டார். ஃபாப் டுப்ளஸியின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகையில் சென்னை அணியின் இடது கை பந்து வீச்சாளரான […]
Virat Kohli நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 12000 ரன்களை எட்டிய முதல் வீரர்: முதல் போட்டியில் விராட் கோலி 6 ரன்களை தொட்டபோது இந்த மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்தமாக 12,000 ரன்களை கடந்த […]