IPL 2024 :ஐபிஎல் தொடர் போட்டிகளில் விளையாடும் அணிகளில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடத்தை பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். ஆனால், அந்த புள்ளிப்பட்டியலில் 5-வதாக இடம்பெறும் அணியின் வேதனை கடுமையாக இருக்கும். ஏனென்றால், அந்த 5-வதாக இடம் பெரும் அணி இரு புள்ளியிலோ இல்லை ரன் ரேட் அடிப்படையிலோ இடம் பெறாமல் போய்விடுவார்கள்.
இப்படி ரன் ரேட் அடிப்படையில் 4-வது இடத்திற்கு செல்லாமல் இருப்பது அந்த அணிக்கு துரதிஷ்டவசமாக அமைந்து விடும். இதில் அதிக முறை மும்பை அணி தான் அந்த ப்ளே ஆஃப் சுற்றை 5-வது இடத்தில் இடம்பெற்று தவற விட்டிருக்கிறது. அதே போல் 2008 முதல், 2023 வரை 5-வதாக இடம்பெற்ற்று ப்ளே ஆஃப் சுற்றை தவறவிட்ட அணிகளை தற்போது பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் 5-வது இடம் பிடித்த அணிகள் :
2008- மும்பை – ஒரு புள்ளியில் தவறவிட்டனர்
2009 – பஞ்சாப் – ரன் ரேட் அடிப்படையில் தவறவிட்டனர்
2010 – டெல்லி – ரன் ரேட்
2011 – பஞ்சாப் – 2 புள்ளிகள்
2012- பெங்களூரு – ரன் ரேட்
2013- பெங்களூரு – 2 புள்ளிகள்
2014 – ராஜஸ்தான் – ரன் ரேட்
2015 – கொல்கத்தா – 1 புள்ளி
2016 – மும்பை – 2 புள்ளிகள்
2017 – பஞ்சாப் – 2 புள்ளிகள்
2018 – மும்பை – 2 புள்ளிகள்
2019 – கொல்கத்தா – ரன் ரேட்
2020 – கொல்கத்தா – ரன் ரேட்
2021 – மும்பை – ரன் ரேட்
2022- டெல்லி – 2 புள்ளிகள்
2023 – ராஜஸ்தான் – 2 புள்ளிகள்
![Points Table [file image]](/_next/image?url=https%3A%2F%2Fmedia.dinasuvadu.com%2Fuploads%2F2024%2F03%2FPoints-Table-file-image-1.webp&w=3840&q=75)