மும்பை : ஹர்திக் பாண்டியா மீது விமர்சனங்கள் வந்தபோது மும்பை அணி வீரர்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்த வீரர்களில் ஒருவர் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். அவர் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து ஐபிஎல் தொடர் முடியும் வரை பல எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அவருடைய கேப்டன்சி முதல் ஐபிஎல் பார்ம் வரை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அப்படி […]
ஐபிஎல் : வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டமாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடேயே பல எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. மேலும், பல ஸ்வாரஸ்யமான தகவல்களும், பல அதிர்ச்சி தரும் தகவல்களும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. […]
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விமர்சித்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகள் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிவிவர பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்த சீசன் மும்பை அணி சரியாக விளையாடவில்லை எனவும், ஹர்திக் பாண்டியா கேப்டன் சி சரி இல்லை என்றும் […]
ஐபிஎல் 2024 : இன்றைய நாளின் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 39-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இரண்டு போட்டிகளுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் தனது சொந்த மண்ணில் விளையாடுகிறது. மேலும், இந்த இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியை லக்னோவில் விளையாடியது. அந்த போட்டியில் லக்னோ […]
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த தொடரில் இதற்கு முன் இந்த இரு அணிகளும் விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது. […]
ஐபிஎல் 2024: எனக்கு செயல்முறையை விட முடிவு தான் முக்கியம் என்று கொல்கத்தா அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஓப்பனாக பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் கிட்டத்தட்ட முதல் பாதி முடிந்த நிலையில், இரண்டாம் பாதி வரும் நாட்களில் நடைபெற இருக்கிறது. இதுவரை அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் (இன்றைய போட்டி உட்பட) விளையாடி உள்ளனர். இதன் மூலம் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் […]
ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் மோதியது. இப்போட்டியில் சென்னையை அணியை வீழ்த்தி லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக எம்எஸ் தோனி 9 பந்துகளில் 24 ரன்கள் […]
IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியான லக்னோ-சென்னை அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி முதலில் விக்கெட்டுகளை இழந்து 90-5 என தடுமாறி வந்தது. அதன் பிறகு ஜடேஜா மற்றும் மொயின் அலியின் கூட்டணியில் […]
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் சரிவர விளையாடாமல் சொதப்பினார்கள். ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலியின் கூட்டணியில் சரிவிலிருந்து சென்னை அணி மீண்டது. மேலும், இறுதியில் வந்து அதிரடியாக […]
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வீரர் தான் நாராயண் ஜெகதீசன். இவர் 2018-ம் ஆண்டு சிஎஸ்கே நிர்வாகத்தால் 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அதன் பின் 2022-ம் ஆண்டு வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தின் போது கொல்கத்தா அணி இவரை 90 […]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக இன்று இரவு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சொப்பர் கிங்ஸ் அணியும் லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுவுள்ளது. இந்நிலையில், லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு […]
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்று ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் திறந்துள்ளனர். இந்த 35 கிலோ தத்ரூபமான விராட் கோலியின் மெழுகு சிலையை நேற்றைய தினமான பாரம்பரிய தினத்தில் அதாவது (World Heritage Day) ஏப்ரல் – 18 அன்று திறந்துள்ளனர். இந்த சிலையை முழுமையாக செதுக்குவதற்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் மோதவுள்ளது. கடந்த மும்பை அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று வரும் சிஎஸ்கே அணியும், கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவி வரும் லக்னோ அணியும் இந்த போட்டியில் நேருக்கு […]
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது தொடக்க வீரரான இஷான் கிஷான் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் […]
ஐபிஎல் 2024 : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டிரென்ட் போல்ட்க்கு 2 ஓவர் கொடுத்தது தவறு என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த ஹசார்ங்கவிற்கு பதிலாக விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது வாங்கி உள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வனிந்து ஹசரங்காவிற்கு பதிலாக இலங்கை அணியின் இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தை தற்போது ஹைதராபாத் அணி எடுத்துள்ளது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் லெக் ஸ்பின்னரான ஹசரங்காவை பெங்களூரு அணி விடுவித்தது. அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் ஹைதராபாத் அணி ஹசரங்காவை ரூ.1.50 கோடி […]
IPL Auction : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடைபெற இருக்கும் நிலையில் ரிடெயின் செய்யும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் பிசிசிஐக்கு சில ஐபிஎல் அணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன் அதற்கான மினி ஏலம், மெகா ஏலம், டிரேடிங் போன்ற நிகழ்வுகளின் படி அணியில் வீரர்களை எடுப்பார்கள். அதிலும் மெகா ஏலம் என்றால் அந்த ஆண்டின் ஐபிஎல் ஏலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்த ஆண்டிற்கான […]
Suryakumar Yadav : டெல்லி அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டி 20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் விளையாடிய போது அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லண்டனில் ஹெர்னியாவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வெடுத்தார். பிறகு காயம் குணமடைந்த நிலையில் , பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) கிரிக்கெட் […]
RCBvsKKR : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சஸ்ர் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டியானது பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. நேருக்கு நேர் இந்த போட்டிக்கு முன்னதாக இந்த இரண்டு அணிகளும் நேருக்கு […]