CSKvsRCB : ஐபிஎல் 2024, 17-வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளதால். இந்த முடிவை டாஸ் வென்றவுடன் பெங்களூரு அணியின் கேப்டன் ஆன ஃபாப் டுப்ளஸி எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 31 […]
IPL 2024 : உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் தொடர் தான் ஐபிஎல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 50-வது முறையாக கோப்பையை வென்றது. அதை தொடர்ந்து, 2023 இறுதி போட்டி முடிவடைந்ததில் இருந்து இந்த 2024 ஐபிஎல் தொடர் தொடங்கும் வரை அத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்து வந்தது. Read More :- ‘தயாரா இரு ..’ முன்கூட்டியே ஹின்ட் கொடுத்த ‘தல’ தோனி ..! தற்போது […]
CSKvRCB : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஆட்டம் இன்று இரவு எட்டு மணி அளவில் தொடங்க உள்ளது. முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்த போட்டியில் மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த முறை நடப்புச் சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் […]
IPL ஐபிஎல் போட்டிகள் என்றாலே சிக்ஸர்கள் பறக்கும் என்றே கூறலாம். இந்த போட்டியை பார்க்க சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க அது கூட ஒரு காரணம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதிரடியாக இருக்கும். இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகம் சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம். அதிகம் சிக்ஸர் அடித்த வீரர்கள் கிறிஸ் கெய்ல் – 357 ரோஹித் சர்மா- 257 ஏபி டி […]
MS Dhoni ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது என்பது ஒரு பக்கம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் மற்றோரு பக்கம் கேட்பான் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். READ MORE – ருதுராஜிக்கு கேப்டன் பதவி கொடுத்ததில் ஆச்சிரியம் இல்லை… ரவிச்சந்திரன் அஸ்வின்! அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் […]
IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்த தொடங்கவுள்ளது. சென்னை, பெங்களூரு இடையே நடக்கவுள்ள இந்த போட்டியானது மிக பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் ‘தல’ தோனி எப்படி விளையாட போகிறார், எந்த விக்கெட்டிற்கு விளையாட போகிறார் என்று கடும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் அதே வேலையில் சென்னை அணியின் புதிய கேப்டன் ஆன ருதுராஜ் கெய்வாட் எப்படி […]
CSK கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இன்றைய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.! இதற்கிடையில் நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சென்னை அணியின் […]
IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது, விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் எவ்வாறு விளையாடுவார் என்று […]
Ravichandran Ashwin: நடப்பாண்டு ஐபில் தொடரின் முதல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இன்று நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. இதனால், இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சூழலில், எம்எஸ் தோனிக்கு இந்த சீசன் கடைசி சீசனாக இருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் இதனால் இந்த சீசன் பாதியில் புதிய கேப்டன் சென்னைக்கு நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு […]
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More – CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..! ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் […]
IPL2024 ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. read more- சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்! ஐபிஎல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு போட்டி […]
CSK: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது. இந்த சூழல், யாரும் எதிர்பார்க்காத நிலையில் சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் தோனியின் 13 ஆண்டுகால சென்னை அணியின் கேப்டன் பயணம் முடிவுக்கு வந்தது. Read More – தோனிக்கு ‘நோ’.! CSKவின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.! ஐ.பி.எல். […]
IPL 2024 : ஐபிஎல் 17-வது தொடரின் முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. நாளை ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கோப்பையுடன் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் எல்லாம் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளத. அதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார். இது வரை நடைபெற்ற 16 ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி மட்டுமே செயல்பட்டு வந்தார். கடந்த 2020, […]
IPL 2024 : கடந்த இரண்டு மாதங்களாக மும்பை அணியில் நடைபெற்று வந்த சண்டை தற்போது முடிவுக்கு வந்துருக்கிறது என்று கூறலாம். நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு கடந்த ஆண்டின் இறுதியில் ஏலம் நடைபெற்றது. இதை ஏலத்தில் கலவையான சர்ச்சைகள் பல நடைபெற்றது. அதில் முக்கியமாக பார்க்க பட்ட ஒன்று தான் மும்பை அணியின் கேப்டன் மாற்றம். மும்பை நிர்வாகம் அந்த ஏலத்தில் குஜராத் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை ட்ரேட் செய்து மீண்டும் மும்பை அணிக்கு எடுத்தது. […]
IPL 2024 : கிரிக்கெட் ரசிகர்களின் ஒரு வருட எதிர்ப்பார்ப்பாக இருந்து வரும் 17-வது ஐபிஎல் தொடர் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்தது. Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? இது வேக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக […]
IPL 2024 : ஐபிஎல் தொடர், 2008-ம் ஆண்டு தொடங்கிய பொழுது ஒரு அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மைதானத்தில் கூடும் கூட்டத்தை வைத்தும், டிவி-யின் TRP வைத்தும் கணக்கெடுத்து கொள்வார்கள். ஆனால் தொழில்நுட்பம் தற்போது வளர்ந்தவுடன் சமூக வலைத்தளத்தில் யாருக்கு அதிக ஃபாலோவர்ஸை என்பதை வைத்து யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அணி என்று பார்க்கிறார்கள். Read More :- இந்த ஐபிஎல் 2024 தொடருக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பார்ப்புகள் தெரியுமா ? […]
IPL 2024 : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் என்றாலே அதற்கு சாதாரணமாகவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வரும். ஆனால், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு இது வரை இல்லாத அளவுக்கு எதிர்ப்பார்ப்பு என்பது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கான காரணங்கள் என்ன ? எதனால் இப்படி ஒரு எதிர்ப்பார்ப்பு என்பதை பற்றி நாம் இந்த பதிப்பில் பார்க்கலாம். Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ […]
IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் பல விதமாக அனைத்து அணிகளில் இடம்பெற போகும் வீரர்களை பட்டியல் இட்டு சமூக வலைத்தளத்தில் கலகலப்பாக பேசி வருகின்றனர். அப்படி ரசிகர்களின் பார்வையில் இருந்து வரும் ஒன்றுதான் சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட ஐபிஎல் அணி. Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..! […]
IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார். Read More :- IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… […]
IPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளது ஆர்.சி.பி அணி. Read More – IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை ! போட்டிக்கு […]