அகமதாபாத் : 2025 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியன் பட்டம் வெல்ல இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. குவாலிஃபையர் 1 இல் பஞ்சாப் கிங்ஸை (பிபிகேஎஸ்) வீழ்த்திய பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ஏற்கனவே இறுதி போட்டிக்கு நேரடியாக சென்று விட்டது. நேற்றைய தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்கு எதிராக குஜராத் அணி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த […]
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத்தும், மும்பையும் மோத உள்ளன. இந்தப் போட்டி முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் மைதானத்தில் இரவு 7:30 மணிக்குத் தொடங்கும். இதில் வெற்றி பெறும் அணி ‘குவாலிஃபயர் 2’ சுற்றில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதும். ஆனால், இன்றைய போட்டியில் (எலிமினேட்டர்) தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான்.இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. […]
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் சக அணி வீரர் டிக்வேஷ் ரதியின் பிரபலமான “நோட்டு புத்தக கொண்டாட்டத்தை” (Notebook Celebration) […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மிட்செல் மார்ஷ் 117 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக ஆட்டமிழந்தார். குஜராத் அணி […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவர்பிளேயில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் ஏற்கனவே தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வென்று தனது முதலிடத்தை தக்க வைக்க போராடும். ஏனெனில், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கே […]
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 5-ல் வெற்றி பெற்றிருந்தது. மழையால் 2 போட்டிகளை விளையாட முடியாமல் கொல்கத்தா இழந்தது. ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், டெல்லி – குஜராத் அணிகள் இரவு 7:30 மணிக்கும் மோதல் மோதுகின்றன. […]
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. மும்பை அணி சார்பாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய, ரியான் ரிக்கல்டன் 02 ரன்களிலும், ரோஹித் சர்மா 07 […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. ராக்ல்டன் 2 ரன்கள் எடுத்த பிறகும், ரோஹித் 7 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழந்தனர். இதன் பிறகு, சூர்யகுமார் யாதவ் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டனர். […]
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கும் முன்னேறும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மும்பைக்கு எதிரான […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெற குஜராத் அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தான் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள குஜராத், இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள ராஜஸ்தான் […]
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு […]
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. அதிகபட்சமாக GT கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 90 ரன்கள் அடித்தார். சாய் சுதர்சன் 52 ரன்கள் எடுத்திருந்தார். ஜோஸ் பட்லர் […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வருவதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி விளையாட்டு அமைந்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா […]
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3.30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இன்றைய தினம் எந்த 2 அணிகள் ஜெயிக்க போகுது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். LSG vs GT முதல் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் […]
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் நேற்று குஜராத் அணியை எதிர்கொண்டது. பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு (ஆர்சிபி) அணி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. ஆர்சிபி அணியால் 20 ஓவர்களில் 169/8 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது, […]
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி வருவதற்கு காரணமே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியது தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவித்தது. எனவே, குஜராத் அணி அவரை 12.25 கோடி கொடுத்து வாங்கியது. எனவே, குஜராத் அணிக்கும் […]
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 7 ஓவருக்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது. RCB-ல் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 54 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் சர்மா 33 ரன்களும், டிம் டேவிட் 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 […]
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியானது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆட தொடங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது. குறிப்பாக விராட் கோலி, படிக்கல், […]