அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, பவர்பிளேயில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 53 […]
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளைப் பதிவு செய்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் ஏற்கனவே தகுதி பெற்றாலும், இன்றைய போட்டியில் வென்று தனது முதலிடத்தை தக்க வைக்க போராடும். ஏனெனில், முதல் 2 இடங்களில் உள்ள அணிகளுக்கே […]