நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்...சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!குஜராத்திற்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்த பிறகு திக்வேஷ் ரதியின் சர்ச்சைக்குரிய கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் ஆகாஷ் சிங் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.