அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அஹமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும் வெளியே தான் எனவே அதிரடியாக வெளியே போவோம் என்பது போல டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது மட்டுமின்றி அதற்கு ஏற்றது போல அதிரடியாக ஆடியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க […]
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது. இன்று தனது கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு மொத்தமாக தனது நடப்பாண்டு போட்டிகளை முடிகிறது. எனவே, சென்னை விளையாடும் கடைசி போட்டி என்பதால் இன்று சென்னை ரசிகர்கள் அதிகமானோர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இது சென்னை அணிக்கு கடைசி போட்டியாக இருப்பதை போல தோனிக்கும் கடைசி […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து, […]
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே முதல் பின்னடைவு ஏற்பட்டது. டெவன் கான்வே 8 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். உர்வில் தனது கணக்கைத் திறக்காமலேயே வெளியேறினார். ஆயுஷ் […]
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில்,கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள ராஜஸ்தானும், சென்னையும், ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியது. இன்று ஆறுதல் வெற்றிக்காக இந்த ஆட்டத்தை விளையாட போகின்றனர். கடைசி போட்டி என்பதால் ராஜஸ்தான் […]
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. சென்னை அணியின் […]
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து, சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவரில் 179 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதலில் களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களிலும், […]
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே ஆஃப் வாய்ப்புக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில், இருக்கும் கொல்கத்தா ஆகிய அணிகள் இன்றிரவு 7,30 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இப்பொது, சென்னை […]
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கேவுடன் பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்குவதற்காக பெங்களூரு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த மேட்ச் போட்டி நிறைந்தது, இந்தப் போட்டியானது அணிகளுக்கானது மட்டுமின்றி, இரு அணி ரசிகர்களுக்கும் இடையிலானது என்பதை ஸ்டேடியத்தில் […]
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை, 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இது மட்டுமல்லாமல், சென்னை அணி சொந்த மண்ணில் ஒரு முறை மட்டுமே வெற்றியை ருசித்துள்ளது. மீதமிருக்கும் 5 போட்டிகளில் வென்று கவுரமாக சீசனை விட்டு வெளியேற முயற்சிக்கும். அதேபோல், 5-வது இடத்தில் உள்ள […]
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுமே 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று அதள பாதாளத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி 9வது இடத்திலும், சென்னை 10வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் பிளே ஆப் என்பது வெகு தொலைவில் […]
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும் போட்டிகளில் அணி சிறப்பாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்தார். ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு ஐபிஎல் சீசனில் சங்கடமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசியில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று சூப்பர் கிங்ஸ் அகாடமியின் […]
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது. தொடர் தோல்வி, புள்ளி பட்டியலில் கடைசி இடம் என அதள பாதளத்தில் CSK அணி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது என்று தான் கூறப்படுகிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது CSK . மீதம் உள்ள […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான டெவான் கான்வே தந்தை உயிரிழந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெவான் கான்வே தந்தை டென்டன் கான்வே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இளம் வயதில் நியூசிலாந்து வந்து பிறகு அந்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் காரணமாக டெவான் கான்வே நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். டென்டன் கான்வே இன்று (ஏப்ரல் 21) […]
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி 6-ல் தோல்வி கண்டு, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. CSK அணி இனி விளையாடும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் பெற வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் […]
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை அணி அவரை 2.2 கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு பிரேவிஸ் வலு சேர்ப்பார் என […]
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி […]
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது. சண்டிகர் மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியிலாவது சிஎஸ்கே முழு திறனையும் காட்டுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இன்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் மற்றொரு போட்டியில் கொல்கத்தா மற்றும் […]
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி முதல் போட்டியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டு அடுத்தடுத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு எதிரான போட்டிகள் என மூன்றிலும் தொடர் தோல்வி அடைந்து தரவரிசை பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் CSK […]
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், […]