விளையாட்டு

IND vs SA: அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்..?

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி […]

ind vs sa 6 Min Read

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்! புகழ்ந்து தள்ளிய கெளதம் கம்பீர்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் சதம் விளாசி 108 ரன்கள் எடுத்தார். இது தான் அவர் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த முதல் சதமும் கூட. நேற்று அசத்தலாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த சஞ்சு சாம்சனை பல கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் சமீபத்தில் […]

GAUTAM GAMBHIR 5 Min Read
Gautam Gambhir about Sanju Samson

#INDvsSA : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்திருந்த நிலையில், நேற்று இந்த ஒரு நாள் கோப்பையை வெல்ல போகும் அணியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நேற்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா இந்தியா இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருந்தது. எனவே, […]

SAvIND 4 Min Read
INDvsSA

சஞ்சய் குமார் தலைவராக தேர்வு.. “மல்யுத்தத்தை விட்டே விலகுகிறேன்”-சாக்‌ஷி மாலிக்..!

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக  மல்யுத்த வீராங்கனைகள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங்  மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான […]

sakshi malik 5 Min Read

1.5 கோடிக்கு ஏலம் போன டாம் கரண் .. 4 போட்டிகளில் விளையாட தடை..!

இரண்டு நாட்களுக்கு முன்பு துபாயில் நடந்த ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி 1.5 கோடிக்கு டாம் கரணை வாங்கியது. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் லீக் தொடரான பிக்பாஷ் லீக்கில் விளையாடி வரும் டாம் கரன் ஆடுகளத்தில் ஓடி வார்ம் அப் செய்ததற்காக நடுவருடன் சண்டை போட்டதால் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 28 வயதான இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் கரன் தற்போது பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். […]

big bash league 4 Min Read

INDvsSA : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த அந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து இன்று கோப்பை யாருக்கு என்பதனை தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. வெற்றியை […]

SAvIND 3 Min Read
INDvsSA

சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த சௌமியா சர்கார்..!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது. இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச […]

Sachin 6 Min Read

கோப்பை யாருக்கு..? இன்று இந்தியா – தென்னாபிரிக்கா மோதல்…!

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும். இரண்டாவது போட்டியில், இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் மோசமாக விளையாடியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 211 ரன்களுக்கு […]

SAvIND 5 Min Read

ஆர்சிபிக்கு கப் அடிச்சு கொடுங்க! ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதய சென்னை அணியின் கேப்டனுமான தோனி படைத்த சாதனைகளை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்று இருந்தாலும் இன்னும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி கொண்டு வருகிறார். சென்னை அணிக்காக விளையாடிய அவர் 5 முறை கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். இப்படி சிறந்த கேப்டனாக தோனி இருப்பதன் காரணமாகவே மற்ற அணிகளின் ரசிகர்கள் தோனி நம்மளுடைய அணிக்கு […]

#எம் எஸ் தோனி 6 Min Read
MS DHONI about RCB

ஏலத்தில் தவறான வீரரை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா.. பல லட்சம் இழந்த பஞ்சாப்..!

ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை […]

#Auction 5 Min Read

நம்பர் 1 கிரீடத்தை இழந்த ரவி பிஷ்னோய், சுப்மான் கில். பாபர் அசாம் மீண்டும் முதலிடம்…!

ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் […]

Babar Azam 5 Min Read

அறிமுக போட்டியில் வரலாறு சாதனை படைத்த தமிழக வீரர் சாய் சுதர்சன்..!

இன்று நடந்த ஒரு நாள் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகமானார். இவர் தனது முதல் சர்வதேச போட்டியில் அற்புதமாக விளையாடி அரைசதம் விளாசினார். தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 43 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 55* ரன்கள் எடுத்தார். அதில் ஒன்பது பவுண்டரிகள் அடித்தார். இதன்மூலம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி இந்திய தொடக்க வீரர்கள்  அறிமுகமான முதல் ஒரு நாள் […]

india 5 Min Read

சாய் சுதர்சன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி.. இந்தியா அபார வெற்றி..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று  ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்து.  அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர். இந்திய அணியில் அர்ஷ்தீப் […]

india 4 Min Read

டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகல்.. புதிய வீரரை அறிவித்த பிசிசிஐ.!

இந்திய அணி  தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளார். தற்போது கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் வரும் 26 முதல் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். […]

BCCI 5 Min Read

பந்து வீச்சில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்… 116 ரன்களுக்கு ஆல் அவுட்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இப்போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்து. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 28 ரன்களும், ஆண்டிலே 33 ரன்களும் மட்டுமே எடுத்தனர். […]

india 2 Min Read

ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் இல்லை.! வேறு யார் தெரியுமா.?

கிரிக்கெட்டில் ஆண்கள் எந்த அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்களோ, அதே அளவிற்கு பெண்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகின்றனர். ஆனால், பலரும் கிரிக்கெட்டில் பெண்களை விட ஆண்கள் எடுத்த சாதனைகளைத் தான் அதிகம் பேசுவார்கள். அப்படி பேசப்படும் ஒன்றுதான், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் பேட்டர் சச்சின் டெண்டுல்கர். ஆனால், 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அசாதாரண சாதனையை ஒரு பெண் கிரிக்கெட் வீராங்கனைப் படைத்துள்ளார். அவர் தான் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான […]

BelindaClark 4 Min Read
SachinTendulkar

10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் பட்டங்கள்.! மும்பை கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் வெற்றி.!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்குத் திரும்பியதால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது ரோஹித் ஷர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்திருந்தாலும், ரோஹித் தன்னுடைய 12 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை அணிக்காக 10 ஆண்டுகளில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்தார். […]

HardikPandya 7 Min Read
rohit sharma

மெஸ்ஸி ஜெர்சிகள் ரூ.65 கோடிக்கு விற்பனை.. ஒரு ஜெர்சி விலை எவ்வளவு தெரியுமா ..?

லியோனல் மெஸ்ஸி உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி கடந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை 2022 பட்டத்தை வென்றது. கடந்த ஆண்டு உலகக்கோப்பையின் போது லியோனல் மெஸ்ஸி  அணிந்திருந்த  6 ஜெர்சிகள் 78 லட்சம் டாலருக்கு (சுமார் ரூ.64.74 கோடி) விற்பனையாகியுள்ளன. அதாவது அவரது ஜெர்சி ஒன்றின் விலை சுமார் ரூ.10.5 கோடி என கூறப்படுகிறது. மெஸ்ஸி மீது ரசிகர்கள் மத்தியில் […]

#Messi 5 Min Read

வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி.. இங்கிலாந்தை 347 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை..!

இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே ஒரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற  இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் 68, ஹர்மன்பிரீத் கவுர் 49, யாஸ்திகா பாட்டியா 66, தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர்.  […]

#INDvENG 6 Min Read

டெஸ்ட் போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி!

நேவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஒரே ஒரு போட்டியிட்ட கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கியது. இதில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இங்கிலாந்து – இந்தியா இடையேயான ஒரே போட்டி […]

#TEST 5 Min Read
Indian women's team