அணியின் கேப்டனனாக ராபின் உத்தப்பா தேர்வு..!

Published by
murugan

உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடர் நாளை தொடங்க உள்ளது.இந்த தொடரில்  இந்தியாவில் உள்ள தமிழ்நாடு ,கேரளா உள்பட பந்திற்கும் மேற்பட்ட அணிகள்  விளையாட உள்ளனர்.இந்த தொடருக்கான அணியின் கேப்டன்களை அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள அணிக்கு  கேப்டனாக  ராபின் உத்தப்பாயும் , இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்கவுள்ள சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த விஜய் ஹசாரே தொடரில்  கேரள அணியில் இடம்பெற்ற சச்சின் பேபியும் கேரள அணியில் உள்ளார்.

கேரள அணி வீரர்கள்:

ராபின் உத்தப்பா(கேப்டன்), சஞ்சு சாம்சன்(துணை கேப்டன்), ஜலஜ் சக்சேனா, சச்சின் பேபி, ராகுல் பி, முகமது அசாருதீன்(விக்கெட் கீப்பர்), ஆசிஃப் கேஎம், விஷ்ணு வினோத், நிதீஷ் எம்டி, பாசில் தம்பி, சந்தீப் வாரியர், மிதுன் எஸ், அக்‌ஷய் சந்திரன், சல்மான் நிஸார், சிஜோமன் ஜோசப்.

Published by
murugan

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

3 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

23 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

26 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

1 hour ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

3 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

3 hours ago