அமெரிக்காவை சேர்ந்த சோபியா ஹூர்டா இவர் பிரபல கால்பந்து வீரர். இவர்ஹூஸ்டன் டேஷ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது
இதில் கடந்த சனிக்கிழமை நடந்த டைக்ரெஸ்ஃபெமெனில் Vs ஹூஸ்டன் டேஷ் அணிகள் மோதினர். போட்டி முடிந்த பிறகு சோபியா ஹூர்டா அங்கிருந்த ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது ஒரு ஆண் ரசிகர் செல்பி எடுத்த போது அந்த ரசிகர் சோபியா ஹூர்டா மார்பில் கை வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது அதை பிரச்சனை செய்ய வேண்டாமென சிரித்துக்கொண்டே அறைக்கு வந்துள்ளார்.
அறையில் வந்து சக வீரர்களிடம் கூறி வேதனை அடைந்தார். பின்னர் அவர் விளையாடும் கிளப் வெளியிட்ட அறிக்கையில் இது ஒரு வகை தொல்லை தான். அந்த நபர் யாரென்று தெரிந்தால் எங்கள் அணி விளையாடும் ஆண்-பெண் கால்பந்து போட்டிகளில் அவரை வாழ்நாள் முழுக்க பார்க்க தடை விதிப்போம் என அறிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…