Tag: குரூப் 1

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC!

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த […]

#TNPSC 5 Min Read
TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு 1.31 லட்சம் பேர் ஆப்சென்ட்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை, 1.31 லட்சம் பேர் எழுதவில்லை தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை எழுத 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும், 1080 இடங்களிலும்,  சென்னையில் மட்டும் 149 இடங்களிலும் நடைபெற்றது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்கை குறி முறையில் இந்த […]

#Exam 2 Min Read
Default Image

தமிழகத்தில் குரூப்- 1 தேர்வு தொடங்கியது..!

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கி .நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல் நிலை தேர்வு தொடங்கியது. துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 முதல் நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகம் முழுவது, 1080 இடங்களில் பிற்பகல் 12:30 வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப்-1 முதல் நிலை […]

#Exam 2 Min Read
Default Image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பு 40ஆக உயர்த்த வேண்டும்.! – ராமதாஸ் வேண்டுகோள்.!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்த வேண்டும். டாக்டர் ராமதாஸ் கோரிக்கை. தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் , குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு தற்போது 21 முதல் 37வயது (எஸ்.சி/எஸ்.டி , எம்.பி.சி மற்றும் இதர பிரிவுக்கு ) வரை என நிர்ணயம் செய்யப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை உயர்த்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பை […]

#PMK 2 Min Read
Default Image