Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே […]
Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து […]
சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது. […]
Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: […]
Samantha ஒரு காலத்தில் சமந்தாவுக்கு குவிந்து வந்த படங்களின் வாய்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். பிறகு அவருடைய சினிமா வாழ்கை சற்று சறுக்கியது என்றே கூறலாம். ஏனென்றால், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் நோயில் இருந்து குணமாகவேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமலும், கமிட் ஆகி இருந்த படங்களிலும் இருந்து விலகினார். READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்! சினிமா துறையை பொறுத்தவரை […]
நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.! மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி […]
நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், பிகினி அணிந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது உடலின் தசைகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்த உள்ளதால், ஒரு வருடத்திற்கு தனது சினிமா சார்ந்த திட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். READ MORE – ப்பா […]
அச்சு அசலாக நடிகை சமந்தாவை போல் இருக்கும் மணப்பெண்னின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது குணமாகி வருகிறார். இந்த நோயினால், சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துகொண்டார். இதனால், இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து விட்டது. View this post on Instagram A post […]
நடிகை சமந்தா தற்போது ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதைப்போல சமீபத்தில் கூட உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சிவப்பு நிற கிளாமரான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார். சமந்தா செரம்பனில் எம்எஸ் கோல்ட் 3வது கிளை திறப்பு விழாவிற்காக இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். […]
முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்த சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிறகு சமந்தாவிற்கு பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில், மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, தான் மீண்டும் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், “நீங்கள் […]
நடிகை சமந்தா தற்போது பெரிய அளவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், சமந்தா சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சமந்தா பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு என்ன என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா “என்னுடைய விருப்பம் மற்றும் என்னுடைய வெறுப்புகளை அறியாமல் இருப்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த […]
நடிகை சமந்தா தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். இருந்தாலும் அவர் முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடிக்க வருவதற்கு முன்பு செய்த வேலைகளை பற்றி வேதனையுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை சமந்தா ” நான் பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் இல்லை நான் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டேன். […]
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இந்த நிலையில், நடிகை சமந்தா ‘ட்ரலாலா மூவி பிக்சர்ஸ்’ என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து […]
நடிகை சமந்தா கடைசியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகை சமந்தா அடுத்ததாக தமில், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எந்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகவில்லை. சென்னை ஸ்டோரீஸ் என்ற ஆங்கிலம் திரைப்படம் ஒன்றிலும், சிட்டால் என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார். தற்போது இந்த […]
இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில்ம் இந்த ஆண்டு இந்த டிசம்பருடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த ஆண்டில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் யார் யாரென்ற விவரம் குறித்த 10 பிரபலமான இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. (IMDb) நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த 2022-ஆண்டுக்காண பட்டியலில் தமிழ் சினிமாவை சேர்ந்த தனுஷ் முதலிடத்திலும், நடிகை சமந்தா 5-வது […]
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்கிற நோயால் (தசை அழற்சி) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ‘யசோதா’ திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியீட்டு கடினமான காலத்தை கடந்து வந்ததாக உருக்கத்துடன் பதிவிட்டுருந்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் அவர் நடித்த “யஷோதா” திரைப்படத்தின் […]
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி […]
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான “யசோதா” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் […]
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. இதையும் படியுங்களேன்- அம்சமான அழகு […]
நடிகை சமந்தா தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் “யசோதா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று உலகமுழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு […]