MK Stalin – சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணுஉலையில், தற்போது புதியதாக 500 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஈனுலை திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக கல்பாக்கத்தில் தான் அதிகளவு திறன் கொண்ட ஈனுலை திட்டம் துவங்கப்பட உள்ளது. Read More – புதிய மாவட்டங்களை அமைப்பது பெரிதல்ல… கட்டட திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.! […]
கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வேளச்சேரியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.அப்போது,ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி,ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் […]