நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஏமாற்று பேர்வழி ,அவர் மலிவான விளம்பர அரசியல் செய்கிறார் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் ரஜியை கடுமையாக விமர்சித்தார். சிதம்பரத்தில் தமிழ்தேசிய பேரியக்கத்தின் 8வது மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்குகொண்ட மணியரசன் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஜினி ஒரு ஏமாற்று பேர்வழி ,தனது படங்களை ஓட வைப்பதற்காக ஒரு மலிவான விளம்பர அரசியலை ரஜினி கையில் எடுத்திருப்பாதகவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு […]
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டுச் சேர்ந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினிகாந்த் கருதுவதாக தமிழருவி மணியன் அளித்த பேட்டிக்கு அமமுக சேர்ந்த வெற்றிவேல் காரசாரமாக பதில் அளித்துள்ளார். ரஜினி அரசியல் குறித்து அறிவித்து ஒருவருடம் கழிந்த நிலையில் அதற்கான பணிகளில் நடைபெறுகிறதா.? என்று பலதரப்பில் இருந்து கேள்வி எழுப்பட்டது.மேலும் ரஜினி எப்பொழுது கட்சி துவங்க உள்ளார் என்றெல்லாம் அரசியல் மற்றும் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து […]
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்துக்குத் தெரியாது குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கு இவர் யார்? இவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா?, கட்சி தலைவரா? நடிப்போடு அவர் நிறுத்திக் கொள்வது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறுகையில் பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டின் நிலைமை […]
நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரலில் கட்சி தொடங்க உள்ளதாகவும், ஆகஸ்டில் மாநாடு,செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கடந்த 2018ம் ஆண்டில் அறிவித்தார் 2021 சட்டமன்றதேர்தலில் போட்டியிடப்போவதாகஅதில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவது என்று கட்சியை தொடங்குவதற்கான ஆரம்ப பணிகளை நடிகர் ரஜினி தொடர்ந்து வந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவான பதில்கள் மற்றும் பெரியார் குறித்த […]
உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் நடிகர் ரஜினி இருகரம் கூப்பி தனது ரசிகளுக்கு பொங்கல் வாழ்த்து. தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் […]
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இவருக்கும் தொழிலதிபர் விஷாகன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆனது சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.இதில் பலரும் ஒரே ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர் அதில் ரஜினிகாந்த் ஓரத்தில் அமைதியாக தான் நின்றுக்கொண்டு இருக்கின்றார்.பின் ஒரு கட்டத்தில் அவரும் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட இந்த பாட்டிற்கு எல்லோரும் ரஜினியை அழைக்க […]
தற்போது ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பற்றிய சிறு சிறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.இன்னும் படத்தின் தலைப்பு முடிவு செய்யப்படாத நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்து.இப்பொது இளம் இயக்குனர்கள் அனைவரும் நன்றாக உழைக்கின்றனர்.மேலும் அவர்களின் படங்கள் கதைகள் நன்றாக உள்ளதாகவும் , மக்களுக்கு விரும்பும் வங்கியில் எடுப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ரன் நடித்து வருவதாக […]
ரஜினி நடித்த ‘காலா’ திரைப்படத்துக்காக மும்பை தாராவி செட் சென்னையில் அமைத்து எடுத்ததைப் போலவும், அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்திற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வீடு செட் அமைத்து எடுப்பதைப் போலவும் தற்போது முன்னணி நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கும் செட் அமைத்து எடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கே.எம்.சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் புதிய படத்தினையும் சென்னையில் பிரம்மாண்ட செட் அமைத்து எடுத்து வருகின்றன. சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களமான உருவாகி […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் பிறந்த நாளை முன்னிட்டு காலா திரைபடத்தின் 2ஆவது போஸ்டர் வெளியானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பும் ஒரு சினிமா நட்சதத்திரம் என்றால் அது ரஜினிகாந்த்தான். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடி மகிழ்கின்றனர். இது தர்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது