நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா இவருக்கும் தொழிலதிபர் விஷாகன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
unknown nodeஇவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆனது சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர்.இதில் பலரும் ஒரே ஆட்டம், பாட்டம் என கலக்கியுள்ளனர் அதில் ரஜினிகாந்த் ஓரத்தில் அமைதியாக தான் நின்றுக்கொண்டு இருக்கின்றார்.பின் ஒரு கட்டத்தில் அவரும் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலை போட இந்த பாட்டிற்கு எல்லோரும் ரஜினியை அழைக்க உடனே அவரும் எழுந்து சிறிதாக ஒரு மூமண்ட் போட்டுள்ளார் இதை அங்கிருந்தவர்கள் அனைவரும் விசில் அடித்து ஒரே ஆர்பாட்டம் செய்துள்ளனர்.
https://twitter.com/SureshEav/status/1094291927078322176