தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம் சார்பில் புதிதாக 20 நடமாடும் டீ கடைகளை முதல்வர் தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிட்டில் புதிதாக 20 நடமாடும் டீ கடைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்பில் நடமாடும் தேனீர் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கடைகளில் சென்னையில் 10, திருப்பூர், ஈரோடு தலா 3 கடையும், கோவையில் […]