Tag: ராகுல் காந்தி ட்வீட்

வாக்கு கேட்டு பாஜக வரும்போது இதை நினைவில் வைத்திருங்கள் – ராகுல் காந்தி

வேலை கேட்டு வந்த இளைஞர்களைத் தடியால் அடிக்கிறது உத்தரப் பிரதேச அரசாங்கம். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் பாஜக குறித்து விமர்சித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், உத்திர பிரதேச அரங்கம் குறித்து விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதன்படி, ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உத்திரபிரதேச மாநிலத்தில், வேலை தேடி சென்ற இளைஞர்கள் தாக்கப்படும் வீடியோவை பதிவிட்டு, ‘வேலை கேட்டு வந்த இளைஞர்களைத் தடியால் அடிக்கிறது உத்தரப் பிரதேச அரசாங்கம். வாக்கு […]

#RahulGandhi 2 Min Read
Default Image

மோடி அவர்களுக்கு நன்றி – ராகுல் காந்தி ட்வீட்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி ட்வீட். சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த விலையுயர்வு சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கக்கூடியதாக உள்ளது. அந்த வகையில், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல், டீசல் […]

#BJP 3 Min Read
Default Image

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர் – ராகுல் காந்தி

காவலில் வைக்கப்பட்டுள்ளவர் எதற்கும் அஞ்சாதவர், உண்மையான காங்கிரஸ்காரர். இறுதிவரை போராடுபவர். இந்த சத்தியாகிரகம் ஓயாது என ராகுல் ட்வீட்.  உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் […]

#RahulGandhi 3 Min Read
Default Image