Tag: வேட்புமனுத்தாக்கல்

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இன்று தலைவர் பொறுப்புக்கான தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.    திமுக கட்சியில் தற்போது உட்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மாவட்ட செயலாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி, கிராம பகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பொறுப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், இன்று […]

#DMK 2 Min Read
Default Image

இன்று தொடங்குகிறது காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அக்.17-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் உள்ளது. இந்த தேர்தலுக்கான அட்டவணையை நேற்று முன்தினம் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  மேலும், வேட்புமனுக்களை திரும்ப பெற அக்.8-ஆம் தேதி கடைசி நாள், அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் […]

#Congress 2 Min Read
Default Image

குடியரசு துணை தலைவர் தேர்தல் – மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல்..!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.  நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில், குடியரசு […]

- 3 Min Read
Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்..!

ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  இன்று  தொடங்குகிறது.  தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  இன்று  தொடங்குகிறது. மேலும், […]

#Election 2 Min Read
Default Image

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்…!

நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் புதுச்சேரி முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலானது நவம்பர் 2,7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கான பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீதிமன்றம் தேர்தலை நிறுத்தியதால் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் […]

- 3 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்…!

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.  தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் […]

LocalBodyElection2021 2 Min Read
Default Image