சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இதனால் மாணவர்களின் பள்ளி கல்வி இடைநிற்றல் வெகுமளவு குறைந்துள்ளது என தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. ஆனால், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லை. குறிப்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு […]
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி இருந்தது. அதன்படி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற முறை அமலில் உள்ளது. தமிழகம் உட்பட 16 மாநிலங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சகம், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி […]