Tag: Actor Srikanth

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு.!

சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, அரசு […]

#Bail 4 Min Read
Srikanth - Krishna - Drug Case

ஜாமீன் கேட்ட ஸ்ரீகாந்த், கிருஷ்ணா…நாளை தீர்ப்பு சொல்லும் சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு சென்னை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அன்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மே 22, 2025 அன்று பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து தொடங்கியது. ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்றும், கிருஷ்ணா ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுகர் […]

#Police 7 Min Read
krishna and srikanth issue

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் மற்றும் போதைப் பொருள் சப்ளையர் கெவின் ஆகியோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தொடரப்பட்டது. கடந்த ஜூன் 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள், எழும்பூர் நீதிமன்ற […]

#Police 5 Min Read
srikanth and krishna

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்பான போதைப்பொருள் வழக்கு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.  இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. பிரசாத் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, மூன்று கொக்கைன் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின், […]

#Police 6 Min Read
krishna and srikanth seeman

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக அவரிடம் விசாரணை செய்ய காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. பிறகு சென்னையில் வைத்து  அவரிடம் காவல்துறை இது தொடர்பாக விசாரணையையும் நடத்தியது. மேலும், விசாரணையின் போது, கிருஷ்ணா அளித்த வாக்குமூலத்தில், தான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்து அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார். இருந்தாலும், ருஷ்ணா வீட்டில் 2 மணி […]

#Police 5 Min Read

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும் ஜெஸ்வீர் என்ற கெவின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு கடந்த மே 22ம் தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. இந்த சம்பவம் சென்னை காவல்துறையின் கவனத்தை ஈர்த்தது, மேலும் இதனைத் தொடர்ந்து விசாரணை […]

#Police 6 Min Read
Krishna-DrugCase

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் தற்போது கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து, ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விடியவிடிய போலீஸாா் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிந்தடிக்டிக்ஸ் எனப்படும் உயர் ரகபோதைப்பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் இரைப்பை பிரச்சனை உள்ளதாகவும், அதிர்ச்சியான தகவல்களை […]

#Police 4 Min Read
Actor Krishna

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் 15 மணி நேரத்துக்கும் மேலாக விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உடல்நலப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வருவதால் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை, பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன் என ஏற்கெனவே கூறியிருந்தார். […]

#Police 7 Min Read
ActorKrishna - DrugsCase

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், அவர் இங்கே இல்லை என்றும், கேரளாவில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் மூலம் அவருக்கு இந்த தகவலை போலீசார் தெரிவித்த நிலையில், முதலில் விசாரணைக்கு வரவிருந்தார். அதன்பின், கிருஷ்ணா, விசாரணைக்கு […]

#Police 5 Min Read
krishna tamil actor

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்கழுகுப்பட நடிகரான கிருஷ்ணாவும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தற்போது, இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜரானபோது போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் அவர் கைது செய்யப்பட்டார். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பின்னர், […]

#Police 4 Min Read
actor krishna

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ”மார்கன்” திரைபடம் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘மார்கன்’ படத்தின் புரோமோஷன் நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த புரோமோஷன் நிகழ்வு முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பின் போது, சினிமாவில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்த கேள்விக்கு விஜய் ஆண்டனி பதிலளிக்கையில், “போதைப்பொருட்கள் பயன்பாடு பல நாட்களாகவே […]

#Arrest 5 Min Read
Vijay Antony

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, கிருஷ்ணாவுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறையினர் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி […]

#Police 5 Min Read
krishna srikanth arrest

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது […]

#Police 7 Min Read
Srikanth

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து அவர் போதைப்பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, போலீஸ் விசாரித்ததில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரித்து வந்தது. முதலில் விசாரணையின் போது, போதைப் பொருள் பயன்படுத்தியதை நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர், நடிகர் ஸ்ரீகாந்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி, […]

#Police 5 Min Read
Srikanth - Judicial Custody

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு […]

#Police 5 Min Read
srikanth arrest

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (Narcotics Control Bureau – NCB) காவல்துறையினர், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தில், “நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைன் போதைப்பொருளை ரூ.12,000-க்கு வாங்கி பயன்படுத்தினார்,” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் […]

#Police 6 Min Read
Srikanth

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஸ்ரீகாந்த்தை மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் அழைத்து சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த […]

#Police 3 Min Read
tamil actor srikanth