ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5,740 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 31 வரை பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்தும் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளையே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த பொதுமுடக்கத்தால் சிலர் வீட்டில் குடும்ப பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அது சில நேரம் வன்முறையில் […]
சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில் அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இந்த செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு ஆபாச வீடியோக்கள் தான் காரணம் என்பதால் வீடியோக்கள் பார்ப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]