எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து இந்திய விமானிகள் சங்கம் விமர்சனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணப்பட்டது.