Tag: Aishwarya Lekshmi

கமல் படம் தான் முக்கியம்! 3 படங்களை உதறி தள்ளிய ஐஸ்வர்யா லட்சுமி?

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். அந்த படத்திற்கு பிறகு அவருக்கு கட்டா குஸ்தி படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. பொன்னியின் செல்வன் 2, கிங் ஆஃப் கோதா ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக்லைஃப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். தக்லைஃப் திரைப்படத்தில் […]

Aishwarya Lekshmi 5 Min Read
Kamal Haasan Aishwarya Lekshmi

25- வது நாள் கொண்டாட்டம்.! ‘கட்டா குஸ்தி’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..?

நடிகர் விஷ்ணு விஷால் , நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள். கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது. 25 […]

Aishwarya Lekshmi 4 Min Read
Default Image

முத்திரை பதித்த மாபெரும் வெற்றி…வசூல் மழையில் “கட்டாகுஸ்தி”.!

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஸ்னு விஷால் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் “கட்டாகுஸ்தி”. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் இரண்டாவது வரமாக வசூலை குவித்து வருகிறது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியான 12 நாட்களில் உலகம் முழுவதும்  எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், […]

Aishwarya Lekshmi 3 Min Read
Default Image

ஒருவர் என்னை தவறாக தொட்டார்….உண்மை சம்பவத்தை கூறிய பூங்குழலி.!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த இவர் அடுத்ததாக நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த  டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் விஸ்ணு விஷலை விட ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பை பாராட்டி வருகிறார்கள். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படத்தில் […]

Aishwarya Lekshmi 4 Min Read
Default Image

அந்த விஷயத்தில் விருப்பமே இல்லை.. நைசாக நழுவிய நம்ம ‘கட்டா குஸ்தி’ பூங்குழலி.!

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளயடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பல பெரிய படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதன்படி, இவர் தற்போது நடிகர் விஸ்ணு விஷாலுக்கு ஜோடியாக “கட்டா குஸ்தி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- எனக்கு 2-வது […]

#GattaKusthi 3 Min Read
Default Image

பொன்னியின் செல்வன் பூங்குழலியின் அட்டகாசமான லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இதோ…

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கடலில் கார்த்தியுடன் பயணிக்கும் ஒரு பாடலில் வரும் இவரது கதாபாத்திரம் […]

Aishwarya Lekshmi 3 Min Read
Default Image

அதிசயமே அசந்து போகும் நீ எந்த அதிசயம்…பட்டு புடவையில் ஜொலிக்கும் பூங்குழலி.!

நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த கத்பாத்திரம் அனைத்து இளசுகளின் மனதை கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். […]

Aishwarya Lekshmi 3 Min Read
Default Image