விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஷ்ணு […]
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியானது. இயக்குனர் ரவீந்திரன் பிரசாத் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் “பூமிகா”. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும், இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Here’s Telugu poster #bhoomika https://t.co/scmdxImfCS pic.twitter.com/LdalFutgbt — aishwarya rajessh (@aishu_dil) […]