நடிகர் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மீதமுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்கு நடிகர்கள் மற்றும் குழுவினர் அடுத்த ஓரிரு நாட்களில் அஜர்பைஜான் செல்ல உள்ளனர். இன்னும், க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், சமீபத்தில் திருப்பதி பெருமாள் கோவிலுக்குச் சென்ற அஜித்குமார், தற்போது ரேஸ் காரில் அதிவேகமாக சீறிப்பாயும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், பைக்கை தாண்டி கார் […]