ஆகாஷ் சோப்ரா : இலங்கை அணிக்கு தேர்வாகி இருக்கும் இந்திய அணியை, இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அவரது யூட்யூப் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் (ஜூலை-27) இலங்கை அணியுடனான சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான அணியை நேற்றைய நாளில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதனால் பலதரப்பு ரசிகர்கள் பல சர்ச்சைகளை முன்வைத்தனர். அதில் குறிப்பாக பெரும்பாலான ரசிகர்கள் முன்வைத்து கருத்து என்னவென்றால் ருதுராஜ் […]
Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால் அதை விமர்சித்து ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் களமிறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. அதனை […]
IPL 2024 : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச்-22ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அணிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பலமான அணியாக இருந்து வருகிறது. இருந்தாலும் அதில் ஒரு சில குறைகள் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு சென்னை அணி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். Read More :- ஐசிசி சிறந்த வீரருக்கான விருதை […]
Akash Chopra : இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சொந்தமாக ஒரு யூடுப் சேனலை நடத்தி வருகிறார். அந்த யூடுப் சேனலில் இன்று காலை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கேப்டனான எம்.எஸ்.தோனிக்கு மரியாதையை செலுத்தும் வகையில் அவரை புகழ்ந்து 18 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More :- NZvsAUS : வெற்றியை பெருமா நியூஸிலாந்து அணி ..? இன்னும் 258 ரன்கள் தேவை ..! […]
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தொடருவார் என்று ஆகாஷ் சோப்ரா விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்க வேண்டும் என பலர் விரும்பினார்கள்.தற்போது ஒருநாள் தொடரில் வெற்றி பெற்ற பிறகு, அந்தக் குரல்கள் வலுவடைந்துள்ளன.ஏனெனில்,அவர் வீரர்களுடன் நல்ல உறவைக் கொண்டவர் மற்றும் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுடனும் பணியாற்றியுள்ளார். இதற்கிடையில்,இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா, டிராவிட் நிச்சயமாக […]
ஐபிஎல் 2020- ல் ராஜஸ்தான் அணி நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் 7 வது தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா, கூறுகையில், ராஜஸ்தான் பேட்டிங் கோளாறு உள்ளது” பென்ஸ்டோக்ஸை முன்னுக்கு அனுப்பாமல் பட்லரை முன்னுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தவறான கணிப்பு முற்றிலும் தவறு என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு நியூஸ்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் திரும்ப விளையாடவில்லை. இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐபிஎஸ் போட்டியில் தோனி விளையாடுவார், அதைப்பொறுத்தே இந்திய அணியில் மீண்டும் களமிறங்குவார் என்று […]