Tag: antibodies

43% குழந்தைகள் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளை கொண்டுள்ளன – ஆய்வில் தகவல்.!

பெரியவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக ஒரு தனித்துவமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஒரு புதிய ஆய்வில் தெரிவியவந்துள்ளது. குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்புகள் பொதுவாக குளிர்காலத்தில் தொற்றுநோய்களின் ஒரு வகை ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இது, அவர்களுக்கு நோய்க்கு எதிராக ஒரு அளவிலான பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 300 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் 48 குழந்தைகளின் இரத்த மாதிரிகளை ஆய்வு செய்து, அதனை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

antibodies 3 Min Read
Default Image

ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் – ஐ.சி.எம்.ஆர்

கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளின் ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கியவுடன் மீண்டும் வைரஸால் பாதிக்கப்படலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உருவாகும் ஆன்டிபாடிகள் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று ஐ.சி.எம்.ஆரின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கூறினார், ஆனால், இன்று மத்திய சுகாதார அமைச்சின் வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ஆன்டிபாடிகள் உடலில் இருந்து குறையத் தொடங்கினால்  மீண்டும் தொற்றுநோயால் தாக்கக்கூடும் […]

antibodies 2 Min Read
Default Image

29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளது..இரண்டாவது செரோ கணக்கெடுப்பு.!

29% பேருக்கு கொரோனவுக்கான ஆன்டிபாடிகள் உள்ளன என்று இரண்டாவது செரோ கணக்கெடுப்பைக் காட்டுகிறது. டெல்லியில் அண்மைய செரோ கணக்கெடுப்பில் 29.1 சதவீத மக்களில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று தெரிவித்தார். செய்தியாளர்களுடன் பேட்டிளித்த அவர், ஆகஸ்ட் 1-7 தேதிகளில் இங்குள்ள 11 மாவட்டங்களில் இருந்து 15,000 பிரதிநிதி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன மேலும் அடுத்த ஆய்வு செப்டம்பர் 1 முதல் தொடரும் என தெரிவித்துள்ளார். […]

#Delhi 3 Min Read
Default Image

18 கோடி இந்தியர்களுக்கு கொரோனா நோய் ஏதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்பு- பரிசோதனை முடிவில் தகவல்!

இந்தியாவில் உள்ள 18 கோடி இந்தியர்களுக்கு ஏற்கனவே ஆன்டிபாடி எனும் கொரோனா நோயெதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தைரோகேர் எனும் ஆய்வகம் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11.50 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனா அதிகரிக்க காரணம், அங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையே ஆகும். […]

antibodies 7 Min Read
Default Image